வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டி

சென்னை: பொது வருங்கால வைப்பு நிதிக்கு, 7.1 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொது வருங்கால வைப்பு நிதியாக, சந்தாதாரர்கள் செலுத்திய தொகைக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் முதல், 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது, மத்திய அரசின் தீர்மானத்தின்படி, அக்., 1 முதல் டிச., 31 வரை, பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் அதேபோன்ற பிற வைப்பு நிதிகளில், சந்தாதாரர்கள் செலுத்திய தொகைக்கு, 7.1 சதவீதம் வட்டி கணக்கிடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அரசாணையை நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி; எனது அதிர்ஷ்டம் என பெருமிதம்!
-
சரவெடி தீபாவளி; இந்தாண்டு ரூ.7,000 கோடி பட்டாசுகள் விற்பனை
-
சமூக பணியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கிறது 'தினமலர்' நாளிதழ்
-
ஒவ்வொரு வாசகரையும் இப்போது போல் நுாறாண்டுகள் கடந்தும் 'தினமலர்' திருப்திபடுத்தும்
-
டில்லியில் விமானத்தில் பற்றி எரிந்த திடீர் தீ… அலறிய பயணிகள்
-
பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கிறது ரயில்வே அமைச்சகம்
Advertisement
Advertisement