தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி
புதுச்சேரி: தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவ, மாணவிகளுக்கு இரண்டு நாள் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
கல்லுாரி ஆங்கில துறை தலைவர் அருளரசி தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
பேராசிரியர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். ஏ.ஐ.சி., குழும தலைமை செயற்குழு இயக்குநர் விஷ்ணு பிரசாத் சிறப்புரையாற்றினார்.
கல்லுாரி வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் நாராயணன் கருத்துரை வழங்கினார். முகாமில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
உதவி பேராசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாமக செயல்தலைவர் பதவியை மகளுக்கு வழங்கினார் ராமதாஸ்
-
தமிழக அரசின் நிர்வாக திறமை இன்மையால் விவசாயிகள் பாதிப்பு: ஆய்வுக்கு பின் நயினார் குற்றச்சாட்டு
-
இன்று 12 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னை வானிலை மையம்
-
ஆசியான் மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார் டிரம்ப்: கோலாலம்பூரில் மலேசிய எதிர்க்கட்சி போராட்டம்
-
ஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 237 ரன்களை நோக்கி இந்தியா நிதான ஆட்டம்
-
கூடலூரில் 12 போரை கொன்று சிக்கிய காட்டு யானை: முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு பயணம்
Advertisement
Advertisement