தமிழக அமைதியை சீர்குலைக்கும் செயல்!
கரூரில் காங்., - எம்.பி., ஜோதிமணி அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி, தமிழகம் போன்ற மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்கும் செயல். பா.ஜ., மற்றும் தேர்தல் கமிஷன் சேர்ந்து நடத்தும் ஊழலிலேயே தேர்தல் முடிவு தெரிந்து விடுகிறது.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற வெற்றி உண்மை. ஆனால், 2019, 2024 லோக்சபா தேர்தல்கள் உட்பட பல தேர்தல்களில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே, பணி நடக்கிறது.
அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும், பா.ஜ., ஆளும் மாநிலமான அசாமில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை நடத்தாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வராத நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை அவசரமாக நடத்துகின்றனர். அ.தி.மு.க.,வும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்காக, காந்திருந்தது போலவே, வந்தவுடன் ஆதரிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்போது தேர்தல் நடக்கப் போகும் பீகார் மாநிலத்தில் கூட தான் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்தது. அதை நீங்கள் வசதியாக மறைத்து விட்டு பேசலாமா.. மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் இருக்க வேண்டும்.. நீங்கள் பதற்றம் அடைவதை பார்த்தால் எப்படி இருக்கு என்றால்... எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அல்லவா இருக்கிறது.
திமுக காங்கிரஸ் இருந்து ஆட்களை இழுப்பது காங்கிரஸைஅவ மதிக்கும் செய்தி இல்லையா.
ஓஹோ இவங்கதான் கரூர் எம் பி யா ?
வழிகாட்டுதலில் அறநிலையத்துறை நடக்கிறது என்றால்....
இல்லாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிய இருக்கு, நீங்கள் எப்பிடி ஜெய்தீர்கள், எந்த முறையில் ஜெய்தீர்கள் தெறிஞ்சுவிடப்போகுதுன் பயமா?
ஜோதி அம்மிணி உடனே ஒரு பொது நல வழக்கு தொடுத்து அமைதியை சீர்குலைக்காமல் நிலை நிறுத்த வேண்டும்.அமைதியை சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
Anti social elements to be booked under NSA
இந்தம்மா ஜோதிமணி அவர்கள் மறுபடியும் எம்.பி. சீட் கேட்பதற்காக, புரியுதோ புரியலியோ, உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பப்புவின் தப்பான பேச்ச்சகளை, கருத்தை எதிரொலிக்கிறார். அம்மணி அவர்களே ... பிரமாண பத்திரத்தில் கையெழுத்து போட்டு தேர்தல் கமிஷனில் புகார் தர நெஞ்சுத் துணிவு இல்லை உங்க தலைவருக்கு நீங்களாவது துணிவுடன் தேர்தல் கமிஷன் மீது விதிப்படி பத்திரத்தில் கையெழுத்து போட்டு தேர்தல் கமிஷனும், பாஜக வும் கூட்டு களவாணிகள் என்று நீரூபியுங்களேன் ஏன் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி போன்ற "கான்கிராஸ்"" வழக்கறிஞர்கள் வழக்கை வாதாட லட்சங்களில் காசு கேட்பார்கள் என்று பயமா?. பயப்படாதீங்க, உங்க தலைவி .. இத்தாலித்தாய், அன்னை சோனியா அவர்கள் உதவுவார்கள். அப்படியே அன்னை பிரியங்காவும் உங்களுடன் நீதிமன்றத்துக்கு வந்து பதாகைகள் ஏந்தி நீதியை நிலை நாட்ட போராட்டம் நடத்துவது உறுதி ஆகவே திருமதி ஜோதிமணி அவர்களே உங்களது நீதி காக்கும் போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்
அம்மணிக்கு குளிர் ஜுரம் ஏறிப் போச்சு. எப்படியாவது ராகுல் வின்சிகிட்ட நல்ல பேர் வாங்கணும்னு வாய்க்கு வந்தபடி பேசாத. பிரிவினைவாதத்திற்கு பா ஜ க இடம் தராது அம்மணி..
பாலாஜி நல்ல இருக்கிறாராமேலும்
-
பிரதமரை அவமதிக்கும் போதெல்லாம் காங்., துடைத்தெறியப்படும்; அமித் ஷா
-
பிரதமர் குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கிறது; கிரண் ரிஜிஜூ
-
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது; பசும்பொன்னில் மீண்டும் வலியுறுத்திய இபிஎஸ்
-
என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு
-
வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா