என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பாட்னா: பீஹார் தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை அவமரியாதை செய்துவிட்டார்கள் என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
@1brபீஹார் மாநிலம், முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சாத் பண்டிகை என்பது நாடகம் என்று காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் கூறியுள்ளனர். பீஹார் மக்கள் இந்த அவமானத்தை பல ஆண்டுகளாக மறக்க மாட்டார்கள். பீஹார் தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை அவமரியாதை செய்துவிட்டார்கள். சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம்.
ஊழல், கொடுமை, தவறான ஆட்சி உள்ளிட்டவை தான் பீஹாரில் ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்ஜியத்தின் ஐந்து அடையாளங்கள். ஆர்ஜேடி-காங்கிரஸ் உறவு தண்ணீர் மற்றும் எண்ணெய் போன்றது. அம்பேத்கரை காங்கிரஸ்-ஆர்ஜேடி தலைவர்கள் அவமதித்தனர். பீஹாரைக் கொள்ளையடிக்க, எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற ஆர்ஜேடி-காங்கிரஸ் ஒன்றிணைந்தது. பீஹாரில் காட்டாட்சி ராஜ்ஜியத்தின் போது ஆர்ஜேடி கட்சியினர் கொள்ளையடித்தனர். அவர்களது ஆட்சிக் காலத்தில் ஏராளமான குற்றச்சம்பவங்கள் நடந்தது.
பீஹாரின் கலாசாரத்தை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரப்புவது, மாநில வளர்ச்சியை உறுதி செய்வதற்கு தேஜ கூட்டணி அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினரால் ஒருபோதும் பீஹாரை வளர்ச்சியடையச் செய்ய முடியாது. அவர்களது ஆட்சியில் ஊழல் செழித்து வளர்ந்தது. ஏழைகளின் உரிமைகள் சூறையாடப்பட்டன. அதே நேரத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே செழித்து வளர்கின்றன. இவர்களால் பீஹார் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வாசகர் கருத்து (21)
ஈசன் - ,
30 அக்,2025 - 15:59 Report Abuse
10 வருட உங்கள் ஆட்சியில் இந்த தீய சக்திகளை வேரோடு பிடுங்கி ஏறிந்திருக்க வேண்டாமா. உங்கள் ஆட்சியில் உங்களுடைய பொறுமை எரிச்சலடைய வைக்கிறது. பக்கத்து வீட்டுகாரர்களுடன் நல்ல பெயர் வாங்க வேண்டியது அவசியம் தான். ஆனால் வீட்டுக்குள் உள்ள அடங்கா பிடாரிகளையும் அடக்கி வையுங்கள் 0
0
Reply
abdul kareem - ,இந்தியா
30 அக்,2025 - 15:24 Report Abuse
இன்னும்எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ... 0
0
Reply
ஆரூர் ரங் - ,
30 அக்,2025 - 15:22 Report Abuse
இருபத்தொன்றாம் பக்க சகவாசம் இப்படிப் பேச வைத்திருக்கிறது. போகட்டும். விடுங்க. 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
30 அக்,2025 - 15:15 Report Abuse
இப்போ சாத் பூஜை கு யுனெஸ்கோ அங்கிகாரம் வாங்கி யாருக்கு லாபம் ? 0
0
Reply
முருகன் - ,
30 அக்,2025 - 14:32 Report Abuse
இன்னொரு பத்து வருடத்திற்கு இப்படி தான் 0
0
vivek - ,
30 அக்,2025 - 16:44Report Abuse
மானம் கெட்ட கொத்தடிமைகள் அப்படிதான் முருகா 0
0
Kumar Kumzi - ,இந்தியா
30 அக்,2025 - 17:40Report Abuse
எப்போதும் நீ இன்பநிதிக்கும் போஸ்டர் தான் ஓட்டணும் 0
0
Reply
sengalipuram - ,இந்தியா
30 அக்,2025 - 14:17 Report Abuse
ஒரு நாட்டின் பிரதமரை எதிர் கட்சி தலைவர் தரக்குறைவாக பேசியது, எதிர் கட்சி தலைவரின் தரத்தை வெளிப் படுத்துகிறது. பா ஜா க விற்க்கு இந்த பேச்சு வலு சேர்க்கும். எதிர் கட்சி தலைவருக்கு வயதுக்கு ஏற்ற பக்குவம் இல்லை. அவரை வழி நடத்த காங்கிரஸில் ஒரு தலைவரும் உடன்படவில்லை. 0
0
Abdul Rahim - ,இந்தியா
30 அக்,2025 - 14:52Report Abuse
எதிர்க்கட்சிதலைவரை பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் ஒரு நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சரும் தினமும் பழித்து பேசுவது பற்றி உங்கள் கருத்து என்னவோ ???? 0
0
Reply
Abdul Rahim - ,இந்தியா
30 அக்,2025 - 14:09 Report Abuse
அனுதாப ஓட்டுக்கு... 0
0
angbu ganesh - chennai,இந்தியா
30 அக்,2025 - 15:01Report Abuse
இந்தியாவில இருக்கீங்க தானே 0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
30 அக்,2025 - 15:09Report Abuse
ரவுலு வெளிநாட்டுக்கு போயிட்டு அழுத மாதிரி யாரும் நாடகம் ஆடமாட்டங்க .. அப்துல் உங்க பித்தலாட்ட ஆட்டத்தை உலகமே பார்த்துட்டு இருக்கு. வெச்சு செய்வோம் ஜாக்கிரதை 0
0
Kumar Kumzi - ,இந்தியா
30 அக்,2025 - 17:42Report Abuse
பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய பிச்சைக்காரன் ஸ்பொட்டட் 0
0
Reply
Raja k - ,இந்தியா
30 அக்,2025 - 14:06 Report Abuse
யாருங்க டிரம்பா? 0
0
Kumar Kumzi - ,இந்தியா
30 அக்,2025 - 17:43Report Abuse
ஊழல் விஞ்ஞானி 0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
30 அக்,2025 - 13:25 Report Abuse
பீகார்ல காங்கிரஸ், ஆர் ஜே டி கூட்டணி வாரத்துக்கு வாய்ப்பே இல்ல.. 0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
30 அக்,2025 - 14:18Report Abuse
பாஸ் அங்க எல்லாமே இலவசம்னு சொல்லிட்டாங்க, அரசாங்க வேலை உட்பட , விடியல் சார் பிரச்சாரம் வேற இருக்கு ,இண்டி கூட்டணி 200 சீட் ஜெயிக்கும் 0
0
Reply
SUBBU,MADURAI - ,இந்தியா
30 அக்,2025 - 13:06 Report Abuse
These cheap personal attacks on Modi always works in favour of Modi. Congress didnt learn this simple fact in last 25 years. But Dancing on stage for vote is way better than dancing on foreign instructions 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
தொண்டர்களின் உற்சாகம் புது ஆற்றலை அளிக்கிறது: பிரதமர் மோடி
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: நவ.,24ல் பதவியேற்பு
-
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது
-
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் பாஜ., மனு
-
இந்தியாவுக்கு மேலும் 6 மாதம் சலுகை: அமெரிக்கா முடிவில் மாற்றம்
-
பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்ட குழந்தைகள் மீட்பு; குற்றவாளி சுட்டுக்கொலை
Advertisement
Advertisement