கவிழ்ந்த லாரியில் உயிர் தப்பிய டிரைவர்
மூணாறு: மூணாறு அருகே மாட்டுபட்டியில் உள்ள அரசு மாட்டு பண்ணை வளாகத்தினுள் உள்ள கிராண்டீஸ் மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்து கிராண்டீஸ் மரத்தடிகள் லாரி மூலம் பெரும்பாவூர் கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி நேற்று முன்தினம் மலை மரத்தடிகளை ஏற்றிச் சென்ற லாரி பண்ணை வளாகத்தினுள் எதிர்பாராத வகையில் கவிழ்ந்தது. அதில் டிரைவர் அடிமாலியைச் சேர்ந்த பிஜூ 40, சிறிய காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? விஜய் கேள்வி
-
பீஹார் தேர்தல்: ரூ.108 கோடி மதிப்பு பணம், பொருட்கள் பறிமுதல்
-
'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் ரூ.1000கோடி மதிப்பில் உதவிகள்; முதல்வர் பெருமிதம்
-
திருமணத்தில் விருந்தினர்கள் மோதல்:உ.பி.யில் 15 பேர் படுகாயம்
-
சான்பிரான்சிஸ்கோ-டில்லி ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு: மங்கோலியாவில் அவசர தரையிறக்கம்
-
அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் புகார்
Advertisement
Advertisement