ஆண்டு விழா

பேரையூர்: பேரையூர் தாலுகா அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளித் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் விஜயபாஸ்கர் பேசினார். பொருளாளர் சக்திவடிவேல் விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் முத்தழகு செய்தார்.

Advertisement