இன்று இனிதாக ... (06.11.2025) புதுடில்லி
தொழில்நுட்ப கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, கன்வென்ஷன் சென்டர், துவாரகா, புதுடில்லி.
இசை விழா, பங்கேற்பு: விதுசி சஹானா பானர்ஜி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: திரிவேணி ஆடிட்டோரியம், மண்டி ஹவுஸ், புதுடில்லி.
தேசிய மின்சாதன கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
ஓவியக் கண்காட்சி, சுக்வீர் சங்கல் படைப்புகள், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: லலித் கலா அகடமி, பெரேஷா ரோடு, மண்டி ஹவுஸ், புதுடில்லி.
உக்ரைன் போர் குறித்த கலந்துரையாடல், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: கான்பரன்ஸ் அரங்கம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
நாடக விழா, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: தேசிய நாடக பள்ளி, மண்டி ஹவுஸ், புதுடில்லி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement