ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு; மஹா., முதல்வர் பட்னவிஸ் கிண்டல்
புதுடில்லி: "ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு" என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது: இந்தியாவின் ஜனநாயகத்தை சீர்குலைக்க முயலும் வெளிநாட்டு சக்திகள் உடன் ராகுல் இணைந்து செயல்படுகிறார். ராகுலின் ஹைட்ரஜன் குண்டு, வெறும் ஊசி பட்டாசு.
ராகுலின் செயல்பாடுகளும் நாட்டில் ஜனநாயகம் சரியாக நிலவுவதை விரும்பாத சர்வதேச சக்திகளைப் போலவே தெரிகிறது. இந்த சர்வதேச சக்திகளும் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை அகற்ற முயற்சிக்கின்றன.
ராகுலும் அதையே செய்கிறார். இவ்வாறு பட்னவிஸ் கூறினார். ஏற்கனவே ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (16)
rama adhavan - chennai,இந்தியா
06 நவ,2025 - 21:57 Report Abuse
இவருக்கே பிரிட்டணிலும் குடியுரிமை உள்ளது என்று சு. சாமி தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்கு விளக்கம் ஏன் இன்றுவரை சொல்லவில்லை? 0
0
Reply
M.Sam - coimbatore,இந்தியா
06 நவ,2025 - 20:30 Report Abuse
ஊசி பட்டாசாக இருந்தாலும் அது ஒன்றும் நமத்து போன பட்டாசுச்சு இல்லை பட்டணவிசு பொருத்து இருந்து பாரு அது வெடிக்கும் சத்தம் 0
0
rama adhavan - chennai,இந்தியா
06 நவ,2025 - 21:50Report Abuse
உசிப்பட்டாசு ஊசிப்போன பட்டாசு தான். அது அணுகுண்டு ஆகாது. வெடிக்கவும் செய்யாது. ஒரு பொய் கதை சொல்லவே இவ்வளவு காலம். பதில் சொல்ல மாமாங்கம் ஆகலாம். 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
06 நவ,2025 - 20:25 Report Abuse
தேர்தல் கமிஷன் எந்த தனிமனித தகவலையும் யாருக்கும் கொடுக்க தடை விதிக்க வேண்டும். ஏனனில் ஏதாவது ஒரு சிறு நமத்து போன துரும்பை ஊதி, பெரிய ஹைட்ரஜன் குண்டு என்று ராகுல் போன்றோர் பொய் பிரச்சாரம் செய்வார்கள். 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
06 நவ,2025 - 19:43 Report Abuse
ஐயா அது கேஸ் ட்ரப்ளின் விளைவால் வந்த சப்தம் 0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
06 நவ,2025 - 19:41 Report Abuse
திருடிய ஆட்சியில் திருடப்பட்ட வெற்றியில் பதவியை பிடித்து கொண்டிருக்கும் நபர் வேறு எப்படி பேசுவார். 0
0
vivek - ,
06 நவ,2025 - 20:27Report Abuse
சொத்தையான முத்து எடுத்துவிட்டு நல்ல முத்து தான் மாலை கட்டணும்..... 0
0
rama adhavan - chennai,இந்தியா
06 நவ,2025 - 21:52Report Abuse
ஓ 2006-2011 ஆட்சியை சொல்லுகிறீரோ? 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
06 நவ,2025 - 22:24Report Abuse
யாவாரியை இப்புடி போட்டு தாக்க கூடாது ஜென்டில்மேன். 0
0
Reply
Vijay D Ratnam - Chennai,இந்தியா
06 நவ,2025 - 19:36 Report Abuse
பட்நாவிஸ் அவர்களே, எதிர்காலத்தில் நீங்கள் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அறிகிறோம். அப்போதும் உங்களை எதிர்த்து கான்க்ராஸ் குடும்பத்தால் ராகுல்தான் நிறுத்தப்படுவார். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். வேறு யாரவது புத்திசாலி, அறிவாளி, திறமைசாலி வந்துவிட்டால் நீங்கள் வெற்றி பெற ரொம்ப போராட வேண்டிய நிலை வரும் பட்நாவிஸ் அவர்களே. ஆதலால் இப்போதே ராகுலை ரொம்ப டேமேஜ் பண்ணாதீங்க. அவர் தேவை. அப்போதுதான் உங்கள் வெற்றி பிரகாசமாக இருக்கும். 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
06 நவ,2025 - 19:12 Report Abuse
என்ன தான் ராகுலு முயற்சி செய்து பார்த்தாலும் பப்பு ஒன்னும் வேக மாட்டேங்குது. சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று நினைப்பு முன்பெல்லாம் மக்களிடம் இருந்தது. இப்போது அந்த பெயரையே மாத்தி காட்டியிருக்கு இந்த புள்ள. 0
0
Reply
வண்டு முருகன் - ,
06 நவ,2025 - 19:06 Report Abuse
ராகுல் காந்தி தற்போதெல்லாம் மிக கீழ்த்தரமாக பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற மரியாதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 0
0
Reply
Balakumar V - ,இந்தியா
06 நவ,2025 - 18:46 Report Abuse
எந்த பப்பும் வேகாது.
ஊசி பட்டாசு புஸ்வாணம் இதெல்லாம்
எப்பவோ தெரியும். 0
0
Reply
GMM - KA,இந்தியா
06 நவ,2025 - 18:00 Report Abuse
இந்தியாவின் ஜனநாயகத்தை சீர்குலைக்க முயலும் வெளிநாட்டு சக்திகள். எதிர் கட்சி தலைவர் ராகுல் இணைந்து செயல்படுகிறார் . வாக்கு எந்திரம், பட்டியல், ஆணையம் பற்றி புரியாத புகார் கூறி வருகிறார். வாக்காளர், வேட்பாளர், கட்சிகள், தேர்தல் ஆணையம் இணைத்து சதுரம் போல் இந்திய அரசியல் சாசன விதிகள் அமைந்துள்ளன. உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மீது மட்டும் தொடுத்த வழக்கை தன் அதிகார எல்லை மீறி விசாரிப்பதால், மக்களை குழப்ப வெளி நாட்டு சக்திகள் உள்நாட்டு தேச விரோத கும்பல் முழு மூச்சில் செயல்பட்டு வருகின்றன. 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement