டிச.,1ம் தேதி துவங்குகிறது பார்லி குளிர்கால கூட்டத் தொடர்
புதுடில்லி: டிச.,1ம் தேதி முதல் 19ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்று பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
பார்லி குளிர்கால கூட்டத் தொடரை டிச.,1 முதல் டிச.,19ம் தேதி வரை நடத்துவது தொடர்பான அரசின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மக்களாட்சியை வலுப்படுத்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், அர்த்தமுள்ள அமர்வாக இது அமையும் என எதிர்பார்க்கிறோம், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத் தொடரில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் தீவிர திருத்தப் பணிகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
வாசகர் கருத்து (7)
அப்பாவி - ,
09 நவ,2025 - 09:23 Report Abuse
உடனே அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்து அனைவரும் ஒத்துழைப்பு தரணும்னு ஆரம்பிச்சிருவாங்க. 0
0
Reply
rajasekaran - neyveli,இந்தியா
08 நவ,2025 - 18:36 Report Abuse
எனக்கு தெரிந்து 6 டிசம்பர் பிறகு பார்லிமென்ட் வைத்துக்கொள்ளலாம். 0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
08 நவ,2025 - 14:59 Report Abuse
இந்தத் தொடர் நிச்சயமாக ஒழுங்காக நடக்காது. வந்தே மாதரம் பாடல் நிச்சயம் சர்ச்சையை உருவாக்கும்.
காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, RJD கட்சி, திரிணமூல் காங்கிரஸ் , திமுக கடும் எதிர்ப்பை காட்டும். கூட்ட தொடர் அமளியில் முடியும். ஒவைசி
கலாட்டா செய்வார். 0
0
Reply
மு.து.அரபி அடிமை. அயோக்கியபுரம் - ,
08 நவ,2025 - 14:14 Report Abuse
வரும் பாராளுமன்ற கூட்டத்தில் ராகுல் எந்தப் பொய் மூட்டையை அவிழ்த்து விடப் போகிறாரோ 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
08 நவ,2025 - 13:50 Report Abuse
நடக்கு மா இந்த கூட்ட தொடர் ஏனெனில், பீகாரில் தோற்றால் நிதிஷ் பிஜேபி யால் தான் தோற்றேன் என்று சொல்லி 22 MP WITHDRAW பண்ணினாள் 0
0
vadivelu - thenkaasi,இந்தியா
08 நவ,2025 - 16:19Report Abuse
அதற்குத்தான் வாய்ப்பே கொடுக்கலையே ராகுல் , பாம் பாம் பாம் என்று கத்தி மக்களை விழித்து கொள்ள செய்து விட்டார். 0
0
oviya vijay - ,
09 நவ,2025 - 15:09Report Abuse
ஓவியன் டாஸ்மாக் போதை யிலேயே இருக்கார்னு தெரியுது...நல்ல கற்பனை... 0
0
Reply
மேலும்
-
விஜய் மனிதாபிமானம் கொண்டவர்; நாங்கள் அது இல்லாதவர்களா: கேட்கிறார் துரைமுருகன்
-
ரஷ்ய சிறையில் தமிழக டாக்டர் சித்ரவதை; மத்திய, மாநில அரசுகளிடம் உதவி கோரும் மனைவி
-
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்றால் சம்பளப்பணம் எங்கிருந்து வரும்; தேஜஸ்விக்கு ராஜ்நாத் கேள்வி
-
நிலநடுக்கத்தால் குலுங்கியது அந்தமான் நிகோபர் தீவுகள்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு
-
தந்தையின் பிஸ்டலால் நண்பனை சுட்ட 17 வயது பள்ளி மாணவன்; முன் விரோதத்தால் விபரீதம்
-
கோவா அயர்ன்மேன் போட்டி: நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் அசத்திய அண்ணாமலை
Advertisement
Advertisement