பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி; போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம்
சென்னை: போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை: திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது.
போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (14)
bharathi - ,
10 நவ,2025 - 17:31 Report Abuse
CM sir busy in kamal birthday 0
0
Reply
JANA VEL - Chennai,இந்தியா
10 நவ,2025 - 15:47 Report Abuse
அண்ணாமலை சார். முதல்வர் இப்போ ஊரில் இல்லை ... திருச்சியில் இல்லை .... தமிழ் நாட்டில் இல்லை ... இந்தியாவில் இல்லை .... உலக அரசியல், தொழில், ஆட்சி, வருமான சுற்று பயணம் போயிருக்கார். வந்த உடனே அறிக்கை விட்டு ... கொலையாளிகளை சுட்டு பிடித்து விடுவார். சட்டம் ஒழுங்கு எந்த கொம்பன் ஆனாலும் குறை சொல்ல முடியாது. இது ஒன்றிய அரசு சூழ்ச்சி. தொட்டுப்பார். 0
0
Reply
JANA VEL - Chennai,இந்தியா
10 நவ,2025 - 15:42 Report Abuse
நீங்க அடுத்து அதே திருச்சிக்கு எப்போ போவீங்க ... அந்த ஆளுங்களை மறுபடி ஒரு சம்பவம் செய்ய சொல்லணும் 0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
10 நவ,2025 - 14:54 Report Abuse
கை ஆகாத நிலையில் காவல்துறையை ஸ்டாலின் வைத்து இருக்கவில்லை. தமிழ் நாட்டில் நடக்கும் குற்றங்களை கண்டும் காவல்துறை மௌனமாய் இருப்பதுதான் இந்த துறை இருப்பதாய் மக்கள் நினைக்கவில்லை. 0
0
Reply
Govi - ,
10 நவ,2025 - 14:11 Report Abuse
நீலசாயம் : வெளுத்து: நீண்ட காலம் : ஆகுது 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
10 நவ,2025 - 14:07 Report Abuse
கேடு கெட்ட ஆட்சியில் இப்படி நடப்பது சாதாரணமானதுதான் 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
10 நவ,2025 - 14:00 Report Abuse
கடை விரித்தும் கொல்லுவாரில்லை , இவர் கட்சியே இவரை மதிக்க வில்லை அப்பரும் யார் மதிப்பர் , வெறும் 3 பேர் கருத்துக்கு ஆதரவு கஷ்டம்டா சாமி 0
0
Ramasamy - Kualalumpur,இந்தியா
10 நவ,2025 - 15:35Report Abuse
2000 உபிஸ் 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
10 நவ,2025 - 13:45 Report Abuse
நாங்கெல்லாம் அறிவாளிகள் என்று அறிவு திருவிழா நடத்தும் நாடக காரர்கள் அறிவு முக்கியமா பாதுகாப்பு முக்கியமா ? என்று தமிழன் திராவிடனாக பெரியார் அண்ணா வழியில் சிந்திக்க வேண்டும் 0
0
Reply
Chandru - ,இந்தியா
10 நவ,2025 - 13:45 Report Abuse
அறிவிலிகள் ஆட்சியில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
10 நவ,2025 - 13:31 Report Abuse
திறனற்ற திமுக அரசுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தவர்கள் உணருவார்களா. 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
டில்லியில் கார் வெடித்து சிதறியதால் பரபரப்பு: மக்கள் அலறியடித்து ஓட்டம்
-
குற்றவாளிகளுக்கு பயமில்லை; தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
செங்கோட்டையன் நீக்கத்தை தொடர்ந்து அதிரடி; கோபியில் அதிமுகவின் புதிய அலுவலகம் திறப்பு
-
இது நாங்கள் போட்ட திட்டம்: மோடி பிரசாரத்தில் நிதீஷ் பங்கேற்காததற்கு பாஜ பதில்
-
ஸ்டாலின் மாடல் என்ன என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதில்; இபிஎஸ் காட்டம்
-
கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் பெயரில் ஸ்டேடியம்: மம்தா அறிவிப்பு
Advertisement
Advertisement