கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெரியதச்சூர் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் நேற்று சுடுகாடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு, கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், விழுப்புரம் பூந்தோட்டம் தமிழ்ச்செல்வன், 20; ஆர்.சி.மேலகொந்தையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் எனவும் தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து 500 கிராம் கஞ்சா மற்றும் 8,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரத்திற்கு 72 மணி நேர வேலை செய்யணும்; சீனாவை மேற்கோள் காட்டிய நாராயண மூர்த்தி
-
சாலைகளுக்கு ஜாதி பெயர் மாற்றும் அரசாணை: டிச.,10 வரை இடைக்கால தடை நீட்டிப்பு
-
ஐ என் டி யூ சி தலைவர் தேர்வு
-
நவ., 21ல் 7 மாவட்டம், நவ.,22ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
டில்லி குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரன் உமரின் பழைய வீடியோ!
-
அட்டகாசமான அரட்டை செயலியை உடனே அப்டேட் செய்யுங்க; பயனர்களுக்கு ஸ்ரீதர்வேம்பு அறிவுறுத்தல்
Advertisement
Advertisement