டில்லி குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரன் உமரின் பழைய வீடியோ!
புதுடில்லி: டில்லி செங்கோட்டையில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலை சதிகாரன் டாக்டர் உமர் நபி நியாயப்படுத்தி பேசிய பழைய வீடியோ வெளியாகி உள்ளது.
டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது சதிகாரன் டாக்டர் உமர் நபி என்பது என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்தனர். இது உயிரிழந்த முகமது நபியின் எலும்புகளில் டிஎன்ஏ சோதனை வாயிலாக உறுதி செய்யப்பட்டது.
இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன், உமர் நபி தற்கொலைப்படை தாக்குதலை நியாயப்படுத்தி பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சதிகாரன் உமர் நபி ஆங்கிலத்தில் பேசி உள்ளான். சதிச்செயலை நியாயப்படுத்தி அவன் பேசும் வீடியோ உமர் நபியின் பயங்கரவாத சதி செயலின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது.
இந்த வீடியோ வெளியானது எப்படி, யார் யாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது பற்றி என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (13)
Rathna - Connecticut,இந்தியா
18 நவ,2025 - 16:50 Report Abuse
காஷ்மீரில் டாக்டர் படிப்பை 2 கோடி ரூபாய் அரசாங்க செலவில் படித்து விட்டான், இவனை படிக்க வைக்க வரி செலுத்திய இந்திய அப்பாவி மக்களை கொல்ல சதி செய்து உள்ளான். அங்கே பாக்கிஸ்தான் பக்கம் போன POK காஷ்மீரி அவ்வளவு பேரும் பிச்சை எடுக்கிறான். 0
0
Reply
karupanasamy - chennai,இந்தியா
18 நவ,2025 - 15:07 Report Abuse
இங்கு நாங்கள் அமைதியாய் நலமாய் வாழ்கிறோம். 0
0
Reply
மனிதன் - riyadh,இந்தியா
18 நவ,2025 - 14:30 Report Abuse
NIA கைது செய்த மூன்று மருத்துவர்கள் உட்பட நான்கு நபர்களையும் அந்த சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பில்லை என்று விடுவித்துவிட்டதே... கைது செய்தபோது, முதல் பக்கத்தில் வெளியிட்ட ஊடகங்கள் அவர்கள் நிரபராதிகள் என்பதை ஏன் வெளியிடவில்லை? 0
0
Racha - மெட்ராஸ்,இந்தியா
18 நவ,2025 - 15:36Report Abuse
தவறான செய்தி நீங்கள் சொல்வது. நிறைய பேரை கைது செய்தார்கள். அதில் மூவர் விசாரணைக்குப் பிறகு அவர்கள் குற்றவாளி இல்லை என்று நடுநிலையாக செயல்பட்டு விடுதலை செய்யப் பட்டனர். முதலில் கைது செய்யப்பட மூவரும் இன்னும் கைதில்தான் இருக்கிறார்கள். செய்திகளை சற்று ஆழ்ந்து படியுங்கள். 0
0
SUBBU,MADURAI - ,
18 நவ,2025 - 15:50Report Abuse
ஏனென்றால் இது போன்று பல மொழிகளில் கருத்தைப் போடும் உன்னைப் போன்ற போலி பெயரில் உள்ள உள்ளூர் துரோகிகளை பிடிப்பதற்காத்தான்...
மாட்டிக்கிட்டியேடா பங்கு 0
0
karthik - chennai,இந்தியா
18 நவ,2025 - 17:39Report Abuse
கைது செய்தது 8க்கும் மேற்பட்ட மருத்துவர்களை..அதில் 4 பேர் நேரடியாக தொடர்பில்லை என்று விடுவிக்கப்பட்டனர்.. இந்த செய்தியை நேர்மையாக NIA வெளியில் சொல்லிவிட்டது ஆனால் பத்திரிக்கைகள் ஏதோ முக்கிய குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை போல செய்து வெளியிட்டன... 0
0
Modisha - ,இந்தியா
18 நவ,2025 - 18:17Report Abuse
அதுக்கு தான் நீ இருக்கியே . 0
0
Rathna - Connecticut,இந்தியா
18 நவ,2025 - 18:37Report Abuse
இதுதான் இந்தியாவின் சட்டம் நடக்கும் நடைமுறை. அப்பாவிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள். இது பாகிஸ்தானோ, பங்களாதேஷ, ஆப்கானிஸ்தான் அல்ல. அதனால கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் நிரபராதிகள் என்று முட்டு கொடுக்க வரக்கூடாது. 0
0
Reply
கடல் நண்டு - Dhigurah,இந்தியா
18 நவ,2025 - 13:57 Report Abuse
மார்க்க மூர்க்கன் .. 0
0
Yaro Oruvan - Dubai,இந்தியா
18 நவ,2025 - 14:17Report Abuse
மார்க்கம்னாலே மூர்கமாதான.. இதிலென்ன மார்க்க மூர்க்கன் 0
0
Reply
SUBBU,MADURAI - ,இந்தியா
18 நவ,2025 - 13:54 Report Abuse
This clearly shows that even the highest education cannot clear their minds to prevent them from becoming radicalised youth. Killing innocents only serves to increase their devotion to their faiths. Maulvis who radicalise the Islamists and convert them into Terrorists must be identified and punished. 0
0
Modisha - ,இந்தியா
18 நவ,2025 - 18:19Report Abuse
Imagine the rewards. Here they get only four. ' There ' they get 72. Is it not enough motivation . 0
0
Reply
RAMESH KUMAR R V - ,இந்தியா
18 நவ,2025 - 13:45 Report Abuse
இந்திய துரோகி. 0
0
Reply
மேலும்
-
ஸ்ரீசத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: நாளை சிறப்பு நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி
-
10வது முறையாக பீஹார் முதல்வர்; நவ.,20ல் பதவியேற்கும் நிதிஷ்!
-
பயங்கரவாதத்துக்கு எதிராக கண்துடைப்பு நடவடிக்கை கூடாது: ஜெய்சங்கர்
-
பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்தது போல தமிழகத்திலும் தர வாய்ப்பு: சீமான்
-
தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
-
மும்பை வரை நீண்ட டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு; சிக்கிய 3 சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை
Advertisement
Advertisement