பறிமுதல் வாகனங்கள் நவ.27 ல் ஏலம்
மதுரை: மதுரை நகரில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 17 வாகனங்கள் நவ.27 காலை 11:00 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது. விரும்புவோர் வாகனங்களை பார்வையிட்டு, டூவீலருக்கு ரூ.5 ஆயிரம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரத்தை நவ.25க்குள் நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும்.
அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
-
கோவிலில் வகுப்பு நடக்கும் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
-
டில்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி சென்னையில் தங்கினாரா என விசாரணை
-
'போக்சோ' வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
-
மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்
-
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் டிசம்பரில் முதற்கட்ட ஆய்வு
Advertisement
Advertisement