மழையால் முடக்கம் மழையால் முடக்கம்

தாராபுரம்:தாராபுரத்தில் நேற்று அதிகாலையே லேசான துாறல் மழை பெய்தது. பிறகு நண்பகல், மாலை, இரவு என, விட்டுவிட்டு மழை பெய்தபடி இருந்ததால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.

சாலைகளிலும் வாகன நடமாட்டம் சுற்றுவட்டார பகுதிகளிலும், விட்டு விட்டு மழை பெய்தது.

Advertisement