சிறப்பு தள்ளுபடிகளுடன் கேரளா பர்னிச்சர் மேளா

கோவை: ஆல்பா பர்னிச்சர் சார்பில், அதிரடி சிறப்பு தள்ளுபடிகளுடன் மெகா கேரளா பர்னிச்சர் மேளா வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. தொழிற்சாலையில் இருந்து நேரடி விற்பனை செய்யப்படுகிறது.

நிலம்பூர் தேக்கில் தயாரிக்கப்பட்ட பர்னிச்சர், வார்ட்ரோப், குயின் சைஸ் கட்டில், சைட் பாக்ஸ், டிரசிங் டேபிள், இலவச மேட்ரஸ் அடங்கிய பெட்ரூம் செட் ரூ.39,000 மட்டுமே.

வுட்டன் சோபா, குஷன் ஷோபா ரூ.16,500 முதலும், கட்டில் ரூ.19,500 முதலும், பீரோ ரூ.16 ஆயிரம் முதலும், டைனிங் டேபிள் ரூ.12,500 முதலும் விற்பனை செய்யப்படுகிறது.

இம்மேளாவில் பர்னிச்சர் வாங்குபவர்களுக்கு, 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பாலக்காடு மெயின் ரோடு, எல் அண்ட் டி பைபாஸ், அபிராமி நர்சிங் கல்லுாரி அருகே ஆல்பா பர்னிச்சர் செயல்பட்டு வருகிறது. காலை 10.30 முதல் இரவு 9 மணி வரை மேளாவை பார்வையிடலாம்.அனுமதி இலவசம்.

Advertisement