இன்றைய மின் தடை

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைஅங்கலக்குறிச்சி துணை மின்நிலையம் கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், பொன்னாலம்மன்துறை, காளியாபுரம், சர்க்கார்பதி, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துரைசித்தூர், பொத்தநாயக்கனூர், ஆழியாறு, மஞ்சநாயக்கனூர், கம்பாலபட்டி.

தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.

மாலை 3:00 முதல் 5:00 மணி வரைமில் கோவில்பாளையம் துணை மின்நிலையம் யுரேகா நகர், கோவை மெயின் ரோடு, வலசுபாளையம், முள்ளுப்பாடி.

சாலைப்புதூர் துணை மின்நிலையம் செஞ்சேரிபுத்தூர், சின்னபுத்தூர், ஜல்லிபட்டி, சாலபாளையம், வாவிபாளையம் ஒரு பகுதி, மானூர்பாளையம், கேத்தனூர்.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

Advertisement