ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
கெங்கவல்லி: கெங்கவல்லி சுவேத நதியில் இருந்து நடுவலுார் ஏரிக்கு, 4 கி.மீ.,ல், நீர் வழி வாய்க்கால் உள்ளது. அதை ஆக்கிரமித்து கட்-டப்பட்டிருந்த, 43 வீடுகள் படிப்படியாக இடித்து அகற்றப்பட்-டன. இறுதியில், 6 பேருக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த, 12ல், அந்த வீடுகளின் மின் இணைப்புகளை துண்டித்-தனர். இந்நிலையில் நேற்று, வருவாய், பொதுப்பணித்துறை-யினர், பொக்லைன் மூலம், 5 வீடுகளை இடித்து அகற்றினர். அதில், தி.மு.க., நிர்வாகி சிங்காரத்துக்கு மட்டும், 2026 பிப்ரவரி வரை, நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இதனால் அவரது வீடு அகற்றப்படவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாறு காணாத உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரிப்பு; ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்
-
2025ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களை நாடு கடத்திய சவுதி அரேபியா!
-
பார்லி.,க்குள் 'எலக்ட்ரானிக்' உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை
-
காவிரி பாலம் சீரமைப்பு; போக்குவரத்துக்கு தடை
-
குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
-
மீன் வள உதவியாளர் பணி நீச்சல் திறன் பரிசோதனை
Advertisement
Advertisement