என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் விழா
திண்டுக்கல்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் - வத்தலகுண்டு ரோட்டில் உள்ள அவரின் சிலைக்கு எம்.பி., சச்சிதானந்தம் மாலை அணிவித்து
மரியாதை செய்தார். தமிழக கலை இலக்கிய பண்பாட்டு மையத்தின் மாநிலத்தலைவர் சகாயசெல்வராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் ஸ்ரீபாலசுந்தரி, சேரிவாணன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
-
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
-
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு
Advertisement
Advertisement