ரங்கநாத சுவாமி கோவிலில் 8ம் நாள் பகல் பத்து உற்சவம்
கரூர்: கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று எட்டாம் நாள், பகல் பத்து உற்சவம் நடந்-தது.
கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன் கடந்த, 20ல் தொடங்கியது. நேற்று எட்டாம் நாள், பகல் பத்து உற்சவம் நடந்-தது. அதில், உற்சவர் ரங்கநாத பெருமாள், பக்தர்-களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழி-பட்டனர்.
வரும், 29ல் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்-பாலிப்பார். வரும் 30 அதிகாலை, 4:30 மணிக்கு, பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்காக, கோவிலில்உள்ள சொர்க்கவாசல் கதவுக்கு, வண்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நேற்று நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
-
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
-
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு
Advertisement
Advertisement