திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது; சொல்கிறார் திருமா
மதுரை : "திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அப்படித்தான் ஏற்றப்பட்டது. 1926 ஆண்டு 'எது முஸ்லிம்களுக்கு உரியது, எது காசி விசுவநாதர் கோயிலுக்கு உரியது' என தீர்ப்பு வழங்கி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்" என வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரையில் பேசினார்.
மதுரை திருமோகூர் திருமண விழாவில் திருமாவளவன் பேசியதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரம் திட்டமிட்ட ஒன்று. தேர்தலுக்கு முன்பாக ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறை நடத்த வாய்ப்பு உள்ளது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் சுதந்திரமாக இயங்க முடிகிறது என்று வெறுப்பை வளர்த்து வருகின்றனர். ஹிந்துக்கள் நாம் சிறுபான்மை ஆகிவிடுவோம். இந்தியா ஹிந்துக்கள் நாடாக இல்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ நாடாக மாறிவிடும் என ஒரு அச்சத்தை சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன.
தற்போது சிலர் கடப்பாறைகளை துாக்கிக்கொண்டு களத்துக்கு வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான அரசியல். திராவிட கட்சிகளை இழிவு படுத்துகின்றனர். விமர்சனம் என்பது வேறு; இழிவுபடுத்துதல் என்பது வேறு; விமர்சனம் செய்ய வேண்டாம் என நாம் சொல்லவில்லை.
திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அப்படித்தான் ஏற்றப்பட்டது. 1926 ஆண்டு எது முஸ்லிம்களுக்கு உரியது, எது காசி விசுவநாதர் கோயிலுக்கு உரியது என தீர்ப்பு வழங்கி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் அன்றைய நீதிபதி ராமையர்.
ஆனால் தற்போது நீதித்துறையில் இருப்பவர்களே வலிந்து வந்து ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக தீர்ப்புகளை எழுதுகின்றனர் என்றால், எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் சூழல் உருவாகி வருகிறது என்பதை பார்க்க முடிகிறது. வெறும் தேர்தல் கணக்கு மட்டும் நாம் போட்டால் மக்களை யார் காப்பாற்றுவது; மரபுகளை யார் காப்பாற்றுவது. ஆணவக் கொலைகளை எவ்வாறு தடுக்க முடியும். எனவேதான் அம்பேத்கர் சிலை திறக்கும் இடங்களில், ஈ.வெ.ரா.,வின் சிலைகளும் திறக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பா.ஜ., ஆட்சியைப் பிடிக்க அ.தி.மு.க., போன்ற கட்சிகள் துணை நிற்கின்றன. சனாதன கொள்கைவாதிகள் வேரூன்ற அ.தி.மு.க., வினர் தெரிந்தே இடம் தருகின்றனர். விழிப்புணர்வுடன் செயல்பட்டு வலதுசாரிகளை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
திருமாவளவனுக்கும் திருமாவளவனோட எஜமானர் ஸ்டாலீனாருக்கும் திருமணத்திற்கு சென்றால் ஜாதிமத பிரச்சினை தூண்டி சிறுபான்மையிரினர் அச்சுறுத்தல் என இல்லாத ஒன்றை உருவாக்குவதையே தங்களுடைய கேவலமான கொள்கையாக வைத்திருக்கிறார்கள் . திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்துவதை தவிர மீதி அனைத்தையும் செய்கிறானுங்க இந்த மானங்கெட்ட இந்துமத துரோக இந்துமத விரோத இன்டி கூட்டணியினர்
இந்துக்களிடம் ஒற்றுமை இல்லை என்ற ஒரே காரணத்துக்காக இது போன்ற புல்லுருவிகள் கண்டதையும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.
இந்த திமுக வாழ்நாள் கொத்தடிமை தினம் தினம் எதையாவது உளறிக்கொண்டே இருக்கிறது. இந்த இந்து விரோத நா... என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?
இவனுக்கும் தீபத்துக்கும் என்ன சம்பந்தம்? பயப் புள்ள கூடிய சீக்கிரம் கை கால் இழுத்துட்டு போகப் போகிறான்... எங்கள் தெய்வமான முருகப் பெருமானை இழிவு படுத்தியவர்கள் விரைவில் துன்பங்கள் வந்து அழிந்து போவதைக் கண் கூடாக பார்த்திருக்கிறோம்...
உன் பெயரை முதலில் திருமா என்றதை மாற்றிக்கொண்டு பேசு.. உனக்கும் திருமால் வளவனுக்கும் எதோ சம்பந்தம் இருப்பதுபோன்ற பாவனை அவ்வளவேதான் நீ முதலில் தைரியம் இருந்தால் ஒரு முஸ்லீம் அல்லது கிருஸ்துவ பெயரை வைத்துக்கொண்டு பேசு நடமாடு
உங்கள் படிப்பறிவிற்கு பொய் பேசுவது உகந்ததாகவில்லை .நீங்கள் கூறும் ராமய்யர் தீர்ப்பு அப்போதிருந்த உச்சநீதிமன்றம் சென்று மாற்றியமைக்கப்பட்டது என்பதை ஏன் மறைகிண்றீர்கள் .இது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக இல்லையா ? இதோ அந்த தீர்ப்பு
1931 Privy Council: The Privy Council the highest court then overturned the
High Court, largely restoring the Subordinate Judges 1923 ruling, confirming the
temples ownership of the unoccupied hill
சாக்கடைப்பன்றி கழிவு தின்ன அலைகிறது..... கொஞ்ச நாளில் தின்ன கிடைக்காமல் அலையப்போகிறது
நம்பிக்கை இல்லாதவர்களுக்கெல்லலாம் எதற்கு இதுபோன்ற தர்க்கம். ஒரு வழக்கில் முழுவிவரத்தையும் அறியாமல் கூறுகிறீர்களா அல்லது தங்களுக்குவேண்டியதைமட்டும் எடுத்துக்கொள்வீர்களா ?
முழுவிவரத்தையும் இதோ பாருங்கள் .
The 1931 Privy Council judgment on Thiruparankundram settled a long-standing land
dispute, declaring the entire hill except specific Muslim areas like the mosque site and
Nellithoppu belonged to the Subramaniaswamy Temple, affirming the temples
extensive ownership rights over the hills unoccupied parts, while reserving land for
Muslim use and defining the pilgrim path for public use but under temple ownership.
This pivotal ruling established the legal basis for the sacred space, though ongoing
disputes over practices like animal sacrifice continue, as seen in recent Madras High
Court cases.
Key Findings of the 1931 Judgment:
● Temple Ownership: The Privy Council upheld the temples claim to the entire
Thiruparankundram hill, including subsoil rights
Muslim-Held Lands: Specific areas, including the mosques foundation, the
Nellithoppu garden, and assessed cultivated lands, were confirmed as Muslim
property.
● Pilgrim Path: The path for pilgrims ghiri veedhi was for public use, but the
temple retained ownership of the land beneath it.
● Temple Actions: The court recognized historical temple activities like repairs,
planting, and building as proof of ownership over the hills unoccupied sections.
Significance:
● Legal Precedent: It settled ownership, legally distinguishing the Hindu temples
vast territory from the smaller Muslim-held plots.
● Context for Modern Disputes: The judgment remains a reference point for current
conflicts, such as the debate over animal sacrifices and the lighting of the
deepam lamp on the hill, with recent court orders reinforcing limitations on
non-vegetarian
● August 25, 1923 Trial Court: The Subordinate Judge decided the temple owned
the hill, minus the mosque area and Nellitope.
● 1924 Appeal: Muslim trustees appealed to the Madras High Court.
● 1926 Madras High Court: The High Court reversed the trial court, finding the
Government owned the hill,.
● 1931 Privy Council: The Privy Council the highest court then overturned the
High Court, largely restoring the Subordinate Judges 1923 ruling, confirming the
temples ownership of the unoccupied hill.
அம்பேத்கார் சிலைக்கு பக்கத்தில் யாரோட சிலையை வைக்கணும். உங்கள் சமூக பெண்கள் ரவிக்கை அணிய ஆரம்பித்த பிறகுதான் துணி விலை ஏறிப்போச்சு என்று சொன்னவருக்குத்தானே. தாராளமாக சிலை வைத்து அவர் சொன்ன வாசகத்தையும் அதன் கீழே எழுதி வைத்தால் சிறப்பாக இருக்கும். உங்களுக்கும் கவுரவமாக இருக்கும் இல்லையா.
மரபுகளைக் காப்பற்றப் போவதோ ஆணவக் கொலைகளை தடுக்கப் போவதோ நீங்கள் கிடையாது. வேங்கைவாசல் சம்பவத்தில் நீங்கள் என்ன கிழித்தீர்கள் என்று ஊருக்கே தெரியும். எதற்கெடுத்தாலும் பாஜகவை குறைசொல்லி உங்கள் எஜமான விசுவாசத்தை காண்பிப்பதை தவிர்த்து உங்கள் சமூகத்துக்கு கடுகளவேணும் ஏதாவது நன்மை செய்திருக்கிறீர்களா. மனதை தொட்டு சொல்லவும்.