பண்டு பயோடேட்டா

பெயர் : எஸ்.பி.ஐ., ஈக்விட்டி ஹைபிரிடு

ஆரம்பிக்கப்பட்ட நாள்: 09.-10.-1995

அணுகுமுறை: நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலவையான முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் செய்யும் மூலதனத்தின் மதிப்பை உயர்வடையச்செய்வது. மூலதன மதிப்பு அதிகரிக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் தரப்படுவதில்லை.
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News

Advertisement