இன்றைய மின் தடை
பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெங்களூரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை இடங்கள்:
பாபுஜிநகர், கவிகா லே - அவுட், ரங்கநாத காலனி, பேட்ராயனபுரா, அய்யனஷெட்டி லே - அவுட், கணபதி நகர், பிரைடு அபார்ட்மென்ட், தீபாஞ்சலி நகர், படேல் புட்டய்யா இண்டஸ்ட்ரியல் ஏரியா, பி.ஹெச்.இ.எல்., முத்தாச்சாரி இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஜோதி நகர், கங்கொண்டனஹள்ளி, அஜித் சேட் இண்டஸ்ட்ரியல் ஏரியா.
விநாயகா லே - அவுட், மெட்ரோ லே - அவுட், நாயண்டஹள்ளி, மைசூரு சாலை, சோபா டெண்ட் சாலை, குட்டதஹள்ளி எக்ஸ்டென்ஷன், குளோபல் வில்லேஜ் டெக்பார்க், ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், நியூ கே.ஹெச்.பி.காலனி, பன்டேமடா, கே.எஸ்.டி., லே - அவுட்.
அருந்ததி நகர், ஷிர்கே, ஹொய்சாளா சதுக்கம், வலகேரஹள்ளி, சிக்கனஹள்ளி, காந்திநகர், ஹுனசேமரதஹள்ளி, பைகோஹள்ளி, அர்ச்சகர்கள் லே - அவுட், ஹொசபாளையா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.