குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார வாகனம்; மத்திய அரசு ஒப்புதல்
புதுடில்லி: குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார வாகனம் இடம்பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடில்லியில் ஜன.26ம் தேதி குடியரசு தின விழா நடைபெறுகிறது. விழாவில் முப்படைகள் அணிவகுப்பு, அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு இடம்பெறுவது வழக்கம்.
இந்த அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்கள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவ அலங்கார வாகனங்கள் பங்குபெறும். இந்தாண்டு அணி வகுப்புக்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்க உள்ளது. இம்முறை 10க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் இடம்பெற உள்ளன.
இந் நிலையில் 2026ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் அலங்கார வாகனம் இடம் பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து இருக்கிறது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பில் அலங்கார வாகனம் இடம்பெறும் என்று உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எத்தனை காலம் தான் ராமசாமி மற்றும் அண்ணா புலம்பல் நடக்கும்?
கட்டு மரம் படமும் ராசாத்தி அம்மாள் படமும் வைக்கலை ன்னு நான் புரிஞ்சு கிட்டேன்.சென்ட்ரல் கவர்மெண்ட் ஐ எதிர்த்து பேசலாம். ஆனா மிரட்ட முடியாது.
தமிழ்நாடு பெரியார் மண் என்பதைக்காட்ட நம் சீர்திருத்த தந்தையான தந்தை பெரியார், அண்ணா படங்கள் கண்டிப்பாக இடம்பெற செய்யவேண்டும்
பார்ர்ரா ரோஹிங்கியா சொரியான் மண்ணுனு சொல்லுறா
பிறன்மனை நோக்காத - என்ற திருக்குறளை கருனாநிதி கையிம், Agni - ஏவுகணை ராமசாமி கையிம் உள்ளவாறு சிலைகளை அமைத்து கொடுப்பார் இந்ந விடியல்..
சூதானமா இருக்கணும். ராம் சாமிய எங்கேயாவது புகுத்தி அந்த ஆசாமிதான் பசுமை சக்தியைத்தோற்றுவித்தவர் அப்படின்னு அடித்து விடுவானுங்கமேலும்
-
காசோலை மோசடி வழக்கு: மதிமுக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை
-
மிக இளம் வயதில் தென் துருவத்தை அடைந்து இந்தியர்: இளம்பெண்ணுக்கு கடற்படை பாராட்டு
-
அரசு ஊழியர்களின் உணர்வுகளை துாண்டி போராட்டத்திற்கு இழுக்கும் இடைத்தரகர்கள்: அமைச்சர் சுப்பிரமணியன் புது தகவல்
-
யமுனை நதிக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு டில்லி ஐகோர்ட் கெடு
-
வங்கதேச முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா இறுதிச் சடங்கு; நாளை டாக்கா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
-
கஞ்சா புழக்கம் இல்லை எனக்கூறுவது மக்களுக்குச் செய்யும் துரோகம்: அண்ணாமலை