தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு
பல்லடம் : பல்லடம் அருகே நடந்த தி.மு.க., மகளிர் மாநாட்டில், பயன்படுத்திய பின் துாக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளால், கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டையில், தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை முன்னிட்டு, கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சீருடை, காலை மற்றும் மதிய உணவு, தண்ணீர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ், சிப்ஸ், மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களும் வழங்கப்பட்டன.
பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார், மாநாட்டு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. பயன்படுத்திய பின் அவற்றை முறையாக அப்புறப்படுத்துவதற்கு குப்பை தொட்டி வைக்கப்படவில்லை. இதன் காரணமாக, லட்சக்கணக்கான குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், மாநாடு நடந்த இடத்தில் குவியல் குவியலாகக் கிடந்தன. அவற்றை துாய்மை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குப்பையோட குப்பையா ...
இப்ப பாருங்க நான் ஒரு இருநூறு உபி ன்னு பொங்கிட்டு வருவாங்க...
அதுதான் திராவிஷ மாடல்.
பாஜக கூட்டம் நடத்தும் லட்சணம் தான் உலகம் அறிந்த ஒன்றாயிற்றே
திமுகவை போல கட்சி உலகத்திலேயே இல்லை.
குப்பையுடன் குப்பையாகப் போட்டு விட்டுப் போய்விட்டீர்கள்?
சுகாதார தெளிவில்லாத இவர்கள் போன்றவர்கள் நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டவர்கள் , இவர்களால் முன்னேற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் குடிமகன்களுக்கு சறுக்குதான்
டாஸ்மாக் இன்ப பணம் கொடுக்காமலே இப்படி என்றால் அதை கொடுத்து இருந்தால் நிலைமை இன்னும் சிக்கலாகியிருக்கும்.
indiscipline DMK this single word enough to explain the party leaders and their generation no one school educated, all are zero
இது தான் திராவிட மாடல்.மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 சரிவு
-
விடைபெறுகிறது 2025; வருக...! வருக...! 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு; கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்