அமைச்சர் வரவேற்பு பேனர் திருட்டு
சேலம்: சேலம், அஸ்தம்பட்டியில், இரு புது பாலங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. அதற்கு மாநகராட்சி சார்பில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் தலைமையில் அதிகாரிகள், பாலங்களை திறக்க சென்றபோது,
அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை காணவில்லை. மர்ம நபர்கள் எடுத்துச்சென்றது விசார-ணையில் தெரிந்தது. இதுகுறித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், 'சிசிடிவி கேமரா' பதிவை வைத்து, பேனரை திருடியவரை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
கர்நாடக சங்கீதம் கேளுங்கள் சந்தோஷம் பெறுங்கள்: இசைக் கலைஞர் உமாகுமார்
-
வில்லிசைக்கு ஒரு மாதவி
-
மதுரையின் கதைசொல்லி சரவணன்
-
தேசிய சிந்தனையால் தான் நாட்டை உயர்த்த முடியும்; கோவை 'புரபஷனல்ஸ் கனெக்ட்-2026' கருத்தரங்கில் வலியுறுத்தல்
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தேயிலைத் தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு
Advertisement
Advertisement