தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ஈரான் போராட்டம் நடந்து வருவதால் கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில், '' கமேனியிடம் இருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க உதவ அமெரிக்கா தயாராக உள்ளது'' என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோன்று வரலாறு காணாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பும் சரிந்துள்ளது. மதகுரு அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்களில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 2,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும்படி, வெளிநாட்டில் வசித்து வரும் அந்நாட்டு இளவரசர் ரெசா பஹ்லவி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் கடும் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான், முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை விரும்புகிறது. ஈரானுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே போராட்டத்திற்கு அமெரிக்கா தான் காரணம், அவர்கள் சதி வேலை செய்து தூண்டி விடுகின்றனர் என ஈரான் குற்றம் சாட்டி உள்ளது.
@block_G@
இந்நிலையில், ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி வருபவர்களுக்கு ஆதரவாக ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்க டிரம்ப் ஆலோசனை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. ராணுவம் தொடர்பில்லாத இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து டிரம்ப்பிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
block_G
@block_P@
வெனிசுலாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, அங்குள்ள கச்சா எண்ணெய் ஆலைகளில் உற்பத்தியை பெருக்க திட்டமிட்டுள்ளது. தற்போது அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது: நான் வெனிசுலா மக்களை நேசிக்கிறேன். ஏற்கனவே நான் வெனிசுலாவை மீண்டும் வளமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றி வருகிறேன். இதை சாத்தியமாக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவிக்கிறேன், என்றார். block_P
ட்ரம்ப் அங்கேயும் மூக்கை நுழைக்கிறான்?
ஈரானை முழுசாய் ஆட்டையை போட பாக்குறாங்க. அவர்களை நம்ப முடியாது. அமெரிக்கா மற்றொரு இரட்டை கோபுர தாக்குதலுக்கு ரெடியா இருக்கனும்.
ஈராக் லிபியா சிரியா போன்ற நாட்டு மக்களை காப்பாற்றுகிறேன் என்று கூறி அவர்களை தூண்டிவிட்டு இப்போது மக்கள் இந்த நாடுகளில் தெருவில் இருக்கிறார்கள். அன்றே கடாபி கூறினார். மக்களே நீங்கள் அமெரிக்கா தூண்டுதலின் பெயரில் போராட்டம் நடத்துகிறீர்கள். நான் இருக்கமாட்டேன். ஒரு நாள் வருத்தப்படுவீர்கள் என்று கூறினார். இன்று லிபியா ஈராக் சிரியா போய் பாருங்கள்.
முதலில் இரான் பிறகு பாகிஸ்தான் பங்கள்தேஷ் சூடான் ஏமன் என்று பல இசுலாமிய நாடுகளை அதிபர் டிரம்ப் முல்லாக்களின் கோரப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
மொத்த ஈரானும் ஒரு காலத்தில் பார்ஸிய மத மக்களின் சொந்தமாக இருந்தது. முல்லாக்கள் அவர்களை கொலை செய்தும் நாட்டை விட்டு விரட்டியும் இஸ்லாம் தேசமாக மாற்றிக்கொண்டார்கள். இந்த நிலை கூடிய விரைவில் இந்தியாவிலும் நடக்கும். முல்லாக்களை ஆதரிக்கும் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்குத்தான் இளிச்சவாய தற்குறி இந்து டுமிழர்கள் ஓட்டு போடுறானுங்க.
நம்முடைய ரத்தன் டாடா பார்ஸி மதத்தை சேர்ந்தவர்தான்...
அமெரிக்காவின் சாபக்கேடு..
ஈரான் மக்களுக்கு அமெரிக்கா உதவ வேண்டும். இஸ்லாம் மதத்தை அதன் சில பிரிவு மக்கள் பிற நாடுகளில் ஆதிக்கம் செலுத்த வன்முறையை சுமார் 1000 ஆண்டுகள் கையாண்டு வருகிறார்கள். தன் மத மக்கள் உழைப்பையும் சுரண்டினால் எதிர்ப்பு உருவாகும். வரும் நூற்றாண்டு உழைப்பை விரும்பாத ஈரான் பாகிஸ்தான், வங்கதேச நாடுகளுக்கு சோதனை காலமாக இருக்கும். இந்தியா கடன் தொல்லையில் இருந்து விரைவில் மீள வேண்டும். தமிழகம் போன்ற மாநிலங்கள் கடன் வாங்க தடை செய்ய வேண்டும். பட்ஜெட்டில் 10 சதவீதம் கடன் திருப்பி செலுத்த ஒதுக்குதல் கட்டாயம்.
ரொம்பவே அக்கறை.
ஈரானியப் படைகள் நாட்டின் உச்ச தலைவருக்கு எதிராகத் திரும்புகின்றன. 1979 ல் ஈரானில் தொடங்கிய சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. 2026 ல் எதிர்ப் புரட்சி தொடங்கிவிட்டது! கமேனியின் போர் பிரகடனத்தையும் மீறி, 92 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாடு வீதிகளில் இருந்து விலகவில்லை. தெஹ்ரானில் இருந்து தப்ரிஸ் வரை காவல் நிலையங்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. பெண்கள் தங்களின் கட்டாய முக்காடுகளை (Hijab) வீதிகளில் போட்டு எரிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கம் மற்றும் சூரியன் என்ற கொடியின் கீழ் ஈரானிய இராணுவத்திற்குள்ளிருந்தே ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கான அறிகுறிகள் வெளிப் படுகின்றன. ஈரான் மீண்டும் பெர்ஷியாவாக மாறும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஆடு நனையுதே ..கசாப்பு கடைக்காரனின் ஜீவகாருண்ய போதனை ..மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்