அ.ம.மு.க.,வுக்கு 10 'சீட்' அ.தி.மு.க.,வுக்கு கோயல் தகவல்

சென்னை: சென்னை வந்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, வேலுமணி ஆகியோர் நேற்று மதியம் சந்தித்து பேசினர்.

அவர்களிடம், அ.ம.மு.க., 10 தொகுதிகள் கேட்பதாக பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து, பழனிசாமி தெரிவித்த சில தகவல்களை, பியுஷ் கோயலிடம் அவர்கள் கூறி உள்ளனர்.

Advertisement