ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் கூறியதாவது; நியூ சவுத் வேல்ஸில் உள்ள லேக் கார்ஜெலிகோவில் இருந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அவசர உதவிக்குழுவிற்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, போலீசாருடன் அவசர உதவிக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு மர்ம நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இத தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 14ம் தேதி சிட்னி அருகே உள்ள பாண்டை கடற்கரையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த நவீத் அக்ரம் மற்றும் அவரது மகன் சஜித் அக்ரம் ஆகியோர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கப்பட்டது. உரிமத்துடன் பொதுமக்கள் வாங்கிய துப்பாக்கிகளை திரும்பப் பெற அரசு முடிவு செய்திருந்தது.
இந்த சூழலில், ஆஸ்திரேலியாவில் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமய்தீ மார்கத்திணர் நடத்திய தாக்குதல் என்று கூட சொள்வதர்கு மீடியாவிணாள் முடியவில்லை.
இன்னும் பாதுகாப்பு துறையில் இருந்து உண்மையான முடிவு வரும் வரை, யார் என்று சொல்லமுடியாது, யார் துப்பாக்கிதாரி என்று முடிவு செய்யப்படவில்லை, காரணம் அவன் கைது செய்யப்படவில்லை, பல்லின கலாச்சார நாட்டில் தவறாக ஒரு இனத்தை குற்றம் சொல்வது குற்றமாகும், அப்படி செய்தால் கைதுசெய்யபப்ட்டுவார்கள். இப்படித்தான் ஒரு இளைஞன் தவறாக சித்தரிக்கப்பட்டு கொமண்ட் போடு கேரளாவில் அநியாயமாக தற்கொலை செய்துகொண்டான்,
Sshhh!
உலகின் கடைசி மூர்க்கன் இருக்கும்வரையில் உலகில் நிம்மதி இருக்காது.
ஆஸதிரேலியாவில் பயங்கரம் நடத்தியது ""அமைதி மார்க்க சகோதரத்துவ சகோதரர்கள்"". இதை தெரிவித்தால் தான் ஐயா, உலகம் முழுவதும் உள்ள மற்ற அமைதி மார்க்க சகோதரர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
அப்போது தான் உலகில் சகோதரத்துவம் பெருகி, எல்லாரும் ஒன்றாகி, அனைவரும் இறைவனின் கருணையைப்பற்றி பேசுவார்கள், ஐயா. தயவு செய்யுங்கள்மேலும்
-
விசில் சின்னம் இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு: விஜய் மகிழ்ச்சி
-
போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வாருங்கள்; ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
-
கவர்னர் உரையாற்றும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதே தீர்வு: முதல்வர் ஸ்டாலின்
-
வேலை உறுதி திட்டத்தில் மாற்றத்தை எதிர்த்து பார்லி.,யில் குரல் எழுப்புவோம்: கார்கே
-
குரோஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நாசவேலை; வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம்
-
போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையை ஏவுவது ஏன்: திமுக அரசு மீது நயினார் கேள்வி