கரூர் அருகே கழிப்பிடம் பூங்கா சீரமைக்க கோரிக்கை
கரூர்: கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. அதில், பவுர்ணமி மற்றும் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், காவிரியாற்று நீர் மூலம் சிறப்பு அபி ேஷகம் நடக்கிறது. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவா-மியை வழிபடுகின்றனர்.
கரூர் பஸ் ஸ்டாண்ட் வழியாக, நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் செல்ல வசதியாக, அரசு மற்றும் தனியார் பஸ்-களும் இயக்கப்படுகிறது. பல முன்னணி பிரபலங்களும், நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்துக்கு, வந்து செல்கின்றனர்.கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும், நெரூர்
காவிரியாற்றில் ஆடிப்பெருக்கு, தை அமாவாசை மற்றும் மஹா-ளய அமாவாசை நாட்களில், புனித நீராடுவர். இதனால், பொது-மக்கள் வசதிக்காக காவிரியாற்றின் கரையோர பகுதியில், கழிப்பி-டங்கள், சிறுவர் பூங்கா ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன் கட்-டப்பட்டது. ஆனால், தற்போது கழிப்பிடங்கள், பூங்கா ஆகி-யவை பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
எனவே கழிப்பிடம், பூங்காவை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம், நெரூர் தெற்கு பஞ்சாயத்து நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்-டியது அவசியம்.
மேலும்
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை
-
ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 201க்கு விற்பனை
-
காரில் தீப்பிடித்து எரிந்ததால் கோவை ரோட்டில் பரபரப்பு
-
கணக்கெடுப்பு நடத்த மா.கம்யூ.,கோரிக்கை
-
வண்ண ஓவியங்களால் மிளிரும் புது பஸ் ஸ்டாண்ட் சுவர்கள்