எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் பேராசிரியர்களுக்கு விருது வழங்கல்
கரூர்: கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், பேராசிரியர்-களின் சாதனைகளை பாராட்டி விருதுகள் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன்
தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் முருகன், விழாவின் நோக்கம் குறித்தும், கல்லுாரியின் மேம்படுத்தப்பட்ட செயல்-திறன் மதிப்பீட்டு முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.விழாவில், கல்லுாரி அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலர் சரண்குமார், நிறுவன வளர்ச்சி இயக்குனர் சக்-திஸ்ரீ, நிர்வாக இயக்குனர் குப்புசாமி, தலைமை மனிதவள அதி-காரி மோகன் பார்த்தசாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை
-
ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 201க்கு விற்பனை
-
காரில் தீப்பிடித்து எரிந்ததால் கோவை ரோட்டில் பரபரப்பு
-
கணக்கெடுப்பு நடத்த மா.கம்யூ.,கோரிக்கை
-
வண்ண ஓவியங்களால் மிளிரும் புது பஸ் ஸ்டாண்ட் சுவர்கள்
Advertisement
Advertisement