மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி ஒதுக்கீடு
புதுடில்லி: பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில்,, பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
இதில் பாதுகாப்புப் படையை நவீனப்படுத்துவதற்கு என ரூ.2.19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பென்சனுக்காக ரூ.1.71 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் , புதிய ஆயுதங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் வாங்குவதற்கான மூலதனச் செலவாக ரூ.2,19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது நாட்டின் ஜிடிபியில் 11 சதவீதம் ஆகும்.

கடந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (5)
Rathna - Connecticut,இந்தியா
01 பிப்,2026 - 16:01 Report Abuse
1.03 லக்ஷம் கோடி ராணுவத்தில் அதிக முதலீடு என்பது நாட்டை பாதுகாக்கும். பிஜேபி தவிர மத்த அரசியல் கட்சிகள் பங்களாதேஷிகளை பற்றி பேசுவதில்லை. தொழில் செய்வோரும் குறைந்த கூலிக்கு ஆள் கிடைத்தால் போதும் என்று பங்களாதேஷிகளை வேலைக்கு அமர்த்துகிறான். உதாரணமாக சென்னை, கோவை, ஈரோடு, பெருந்துரை, திருப்பூர், நாமக்கல் போன்ற நகரங்களில் பெரும்பாலான கட்டிட காண்ட்ராக்ட் நபர்கள் பங்களாதேஷிகளை வேலைக்கு அமர்த்துகிறான்.
அதேபோல சாய தொழில், ரெடிமேட் கார்மெண்ட், பெண்களை வைத்து தொழில் செய்வது ஆகியவற்றில் பங்களாதேஷிகளே உள்ளனர். இந்த நபர்கள் வேலை செய்தவனையே கொலை செய்து விட்டு அல்லது கொள்ளை அடித்து விட்டு தப்பினால் பங்களாதேஷுக்கு தப்பினால், ஒன்றுமே செய்ய முடியாது என்பதை இந்த குறைந்த கூலி முதலாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். 0
0
Reply
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
01 பிப்,2026 - 14:49 Report Abuse
7.84 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து என்ன பிரயோஜனம்? கோடிக் கணக்கான பங்லாதேஸிகள் ரூஹிங்யாக்கள் பகீசுதாணியர்கள் நாடு முழுவதும் ஊடுருவி செட்டல் ஆகி இங்குள்ளோரின் வேளைவாய்ப்புகளை பறித்து வாள்கிண்றனர். இத பத்தி எந்த கட்சியும் பேசுவதில்லை. 0
0
Suppan - Mumbai,இந்தியா
01 பிப்,2026 - 15:07Report Abuse
பாஜக தவிர மற்ற எந்தக்கட்சியும் பேசுவதில்லை. மற்ற கட்சிகள் பாங்களாதேசிகள், ரொஹிங்கியாக்கள் , பாகிஸ்தானியர்களுக்கு ஆதார் அட்டை , ரேஷன் அட்டை , வாக்காளர் அட்டை ஆகியவைகளை வாங்கிக்கொடுத்து அவர்களை ஒட்டு வங்கி ஆக்கிவிட்டார்கள் . அதனால்தான் அந்தக் கட்சிகள் அவர்களின் அட்டூழியத்தை கண்டு கொள்வதில்லை. 0
0
Kumar Kumzi - ,இந்தியா
01 பிப்,2026 - 15:20Report Abuse
பங்களாதேஷ் பாக்கிஸ்தான் கள்ள குடியேறிகளுக்கு ஆதரவு அளிக்கும் மம்தா ஸ்டாலின் ராகுல் போன்றவர்களுக்கு வாக்களிக்கும் மக்களை கேளுங்கள் 0
0
venkat - CHENNAI,இந்தியா
01 பிப்,2026 - 15:23Report Abuse
வேலை வாய்ப்பை பறிப்பது அல்ல அவர்களது நோக்கம்.. நமது நாட்டில் ஊடுருவி நாச வேலைகளை செய்வது.. 0
0
Reply
மேலும்
-
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்
-
கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!
-
தர்ஷனாவின் பாட்டும் ஒப்பனையும்...
-
நானும் நாடகமும்! பாத்திமாபாபுவின் பாசம்
-
நான் செய்த பாக்கியம்; பஞ்சாப்பில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
-
ஆஸ்திரேலிய ஓபனில் அல்காரஸ் சாம்பியன்; சாதனையை தவறவிட்டார் ஜோகோவிச்
Advertisement
Advertisement