திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை என அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
நமது திராவிட மாடலில்,
????வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்
????ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா
????வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என
வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15ம் நாள் சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும்.
மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ,த வெ க விஜயும் தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள் இன்று சொல்லிவிட்டார்கள் . தமிழ்குமரன் முருகப்பெருமானை வணங்கும் ஹிந்துக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல மனமில்லாததால் ,பெரியாரிய திராவிட ஹிந்து எதிர்ப்பு ஸ்டாலின் அவர்கள் வள்ளலார் நெடுஞ்சாலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .திருப்பரங்குன்றம் தீபத்தூண் பிரச்சனையில் இருந்து முருகன் கடவுள் என்றால் திராவிட தலைவர்களுக்கு ஒவ்வாமை - தைப்பூசம் என்றால் முருகன் தான் பின்பு தான் வள்ளலார் ஆனால் திராவிட கூட்டத்திற்கு முருகனை பிடிக்காது .வள்ளலாரை மட்டும் பிடிக்கும் என்ன கொடுமை சரவணன் இது ?
அந்த சாலையில் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது .
முதல் பெயரை எப்போதும் மாற்ற வேண்டாம். வள்ளுவர் கோட்டம் முதல் பெயர்? ஆனால் திருவெற்றியூர் பெயர் மாற்றும்போது பல லட்சம் ஆவணங்களில் பதிந்து இருக்கும். பல ஆண்டுகளுக்கு குழப்பம் நிலவும். பத்திர பதிவு, பட்டா, வீட்டு வரி விதிப்பு ஊழலுக்கு நன்கு உதவும். பெரியார் , அண்ணா, கருணா பெயர் அலுத்து விட்டதா? திருவெற்றியூர் - வள்ளலார் நெடுஞ்சாலை என்று இருக்க வேண்டும். மத்திய அரசு மாநில பணி விதிகள் வரையறுக்க வேண்டும்.
ஊரை அடித்து உலையில் போட்டு, கனிம வளங்களை கொள்ளையடிக்கும் திராவிஷ ரவுடிக் கும்பலுக்கு திடீர் என்று வள்ளலார் மீது ஏன் இந்தக் கரிசனம்?
தேர்தல் நெருங்குது, காங்கிரஸ் போகுது......
Except renaming , erection of stature or memorial , freebies to people for no reasons , other development activities in Tamilnadu are nearly nil . Just boasting of past , will not bring prosperity .
வெறும் பெயர் சூட்ட ஒரு முதல்வர் வேண்டுமா சிந்தியுங்கள்
யார் பெயரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்
அய்யய்யோ சொக்கா...தேர்தல் வேற நெருங்குதே...எதை தின்னால் என் பித்தம் தீரும்...சொல்லு சொக்கா...சொல்லு... அம்ம் ம்ம்ம்ம்ம்ம்...
கடைசி நிமிடத்தில் என்ன செய்தாலும், மக்கள் ஒட்டு போடா மாட்டார்கள்.மேலும்
-
இந்த முறை பிராந்திய போராக இருக்கும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
-
சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்; உ.பி. அரசு அதிரடி
-
தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவுக்காக காங்., காத்திருப்பு; முதலில் பேச அழைக்கும் என எதிர்பார்ப்பு
-
மத்திய பட்ஜெட்டில் கேரளா மிஸ்ஸிங்; சசிதரூர் விமர்சனம்
-
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்
-
கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!