ஆலோசனை கூட்டம்
மேலுார்: மேலுார் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தாலுகா தலைவர் மணவாளன் தலைமையில் நடந்தது.
தொழிலாளர், விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து மறியல் நடத்த முடிவானது. நிர்வாகிகள் சேகர், பிரான்மலை, மெய்யர், திலகர், ஏ.ஐ.டி.யு .சி., நிர்வாகி பெரியவர், விவசாய சங்க நிர்வாகிகள் அடக்கி வீரணன், கதிரேசன், ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா - சீன உறவுகளில் புதிய உத்வேகம்; சீன தூதர் பெருமிதம்
-
அவையில் எம்பிக்கள் கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்வு; 2 நாட்களில் ரூ.7,600 அதிகரித்து புதிய உச்சம்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement