பொய் பரப்புவதை நிறுத்திவிட்டு முதல்வரிடம் கேளுங்கள்; கனிமொழிக்கு அண்ணாமலை பதில்
சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சித்த திமுக எம்பி கனிமொழிக்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது; நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழகத்திற்கு, மஹாராஷ்டிராவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் ஓட்டுக்களே பாஜவுக்கு முக்கியம். அவர்களின் வளர்ச்சியல்ல, எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த பல்வேறு ரயில்வே திட்டங்கள், திமுக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்காததால், கிடப்பில் போடப்பட்டுள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்புமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரத்துடன் அவர் விடுத்துள்ள அறிக்கையில்; திமுக எம்பி கனிமொழி உண்மை தெரியாமல் பேசி வருகிறார். அவரது சகோதரரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையிலான ஊழல் ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது கூட அவருக்கு தெரியவில்லை. தமிழகத்தில் தற்போது ரூ.35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு அடைந்த தோல்வியால், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில் 2025 டிசம்பர் வரை தமிழக அரசு வெறும் 24% நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தப்படாமல் ஏராளமான திட்டங்கள் இங்கு கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதே நிலைதான் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் நிலவுகிறது. ஊழல் நிறைந்த திமுக அரசு திட்டமிட்டே முட்டுக்கட்டைகளைப் போடுவதால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டுள்ளது.
எப்போதும் பொய்களைப் பரப்புவதை விட்டுவிட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களை முடிக்க நிலம் கையகப்படுத்துவதற்கு இவ்வளவு தாமதம் ஏன்? என்று உங்களின் சகோதரரிடமே (முதல்வர் ஸ்டாலின்) கேள்வி கேளுங்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே" ... விடுங்க சார். அவர்கள் அப்படி தான் பேசுவார்கள். நம்ப தமிழ் மக்களும் கொஞ்சம் மூளையை இப்ப நல்லாவே உபயோகப் படுத்துகின்றனர். புரிந்து கொள்வார்கள். மோடி நாட்டுப் பற்று கொண்டவர். அவரது எண்ணங்கள் எல்லாம் தேச நலனில் தான் இருக்கும். எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல், நம் நாட்டு வளர்ச்சி தான் முக்கியம் என்று கருதும் ஆர் எஸ் எஸ் பரம்பரையில் வந்தவர்கள். காசு பணத்திற்கு எல்லாம் மார்க்கம் மாறும் மனிதர்களுக்கு ஒன்றும் சொன்னால் புரியாது.
என்ன ரீல் விட்டாலும் ஜனங்க நம்பும் அவர்கள். தூத்துகுடி மக்கள் உதாரணம். இப்போர் உள்ள நிலையில் முன்பு போனால் அல்ல தி மு க வெற்றி பெரும். ஆ தீ மு க பாஜா கா கூட்டணி மூன்றாம் இடத்திற்கு போட்டி போடும் நிலை தான். உபயம் நயனார் அண்ட் பழனி & கோ. பாஜ வை தமிழக்தில் குழி தோண்டி புதைக்க திட்டம்.
ஆளும்கட்சியாக இருக்கும் போது வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசுக்கு வழங்குவதில்லை. எதிர்க்கட்சியாகி விட்டால் மற்றவர்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்தி வளர்ச்சிப் பணிகளை தடுக்க வேண்டியது. இது தான் திராவிட மாடல்
இந்த லேடி வாயை திறந்தாலே பொய் பொய் பொய்யேதான் வரும். கருணாநிதியிடம் வளர்ந்த வளர்ப்பு எப்படி இருக்கும். இளம் வயது விதவைகள் என்று மூக்கு சிந்தி அழுத பிறகு என்ன நடந்துச்சு? இந்த லேடி தன் பங்கிற்கு சாராய ஆலை திறந்து சாதனை படைத்தது தான். 50 ரூவாய்க்கு பெட்ரோல் என்று சொல்லி பிரசாரம் செய்த பிறகு அது பற்றி பேசவே பயந்து ஓடி ஒழிக்கின்றதை தானே பார்த்தோம். ஒரே ஒரு ஆச்சரியம் என்ன என்றால் ஒரு குடும்பம் ஏழரை கோடி மக்களை எவ்ளோ நாசுக்கா ஏமாத்தி பிழைக்குறாங்க என்பதுதான்...
பொய் என்றாலே பிஜேபிதான்.. அதிலும் அண்ணாமலை
சொம்பு என்றால் ஶ்ரீனிவாசன்
பாஜவுக்குள் கசா...முசா... நெல்லையில் மீண்டும் உதயமாகிறது அண்ணாமலை குரூப்
அதனால் முட்டு சந்து மரியாவுக்கு பேதி ஆகிறது
மத்திய அரசு என்பது செலவினம் செய்த வகைக்கு தணிக்கை செய்யப்பட்டு திரும்ப மத்திய செலவு செயலாளருக்கு தேவையான தரவுகளுடன் அறிக்கை தர வேண்டும். அது 2G திட்டத்தை போல அல்ல.
இல்லாத வாய்க்காலை வெட்டி, கணக்கு காட்டினேன் அல்லது தனிப்பட்ட நபர்களின் பயனுக்காக நிதியை திருப்பி விடுவது என்பது நடந்தால் நிதி வருவதில் பிரச்சனை. அல்லது செய்த செலவுக்கு கணக்கு காட்ட மாட்டேன் என்ற அணுகுமுறையை காண்பித்தால் அவங்க எப்படி நிதி கொடுப்பான்?
இது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. கூட்டணி மட்டும் குழு அமைத்து சம்பாதிப்பது என்ற முறையில் அப்போது நடந்தது. இப்போது அது நடக்காததால் கோவம் தானே வரும்.
பொய் என்றால் அண்ணாமலை என்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
தான் சொன்னதில் எதையாவது நிருபித்து காட்டி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறாரா? இல்லையே பொய் பேசுவது இல்லாததை இருக்கிறது என்று கூறுவதில் அண்ணாமலை பெஸ்ட்
அப்படி சட்டத்தின் முன் நிறுத்திய திமுக அமைச்சர்கள் எத்தனை பேர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா? அறிவுஜீவி மாதிரி கேள்வி கேட்டோம்னு நெனப்பு..
இப்படி முட்டுக்குடுத்தே வெற்றி தோல்வி அடைகிறார்
டி ஆர் பாலுன்னு ஒரு எக்ஸ் டிரைவர் இப்போ பல்லாயிரம் கோடிக்கு அதிபதி. இந்த பாலு அண்ணாமலகிட்ட அடி வாங்கிடுவோம்ன்னு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வராம ஜகா வாங்கிடுச்சி. வெற்றி ன்னு பேரு வச்சிகிட்டு இந்த மாதிரி கழிசடைகளுக்கு முட்டு குடுக்குறியே உனக்கு வெக்கமா இல்லியா? போனா போயிட்டு போவுது. உடம்பில சொரணையாவது இருக்கான்னு சொல்லு.
அண்ணாமலை சார் உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? கூரான கொரானா விக்கு பின் ரயில் சேவை சரி. இல்லை. சாமானியர்கள் மூத்த குடிமக்கள் அதிகம் பயன் படுத்திய வண்டிகளை காணவில்லை. ரயில் நிலையத்தில் ஏர் சக்கர வாகனம் கட்டண உயர்வு. தரம் உயர்த்துகிறோம் என்று சொல்லி. டிக்கெட் விலை உயர்வு. மொத்த தில் சாதா ரண மக்கள் பி ஜே பி யா ல் அதிக கஷ்ட படுகிறோம்
எல்லாம் ஓசியில வேணும்னு கேட்காமல் உழைத்துப் பிழை.
எல்லாம் இடஒதுக்கீட்டால் வந்த வினை!
கோவில்பட்டி கடலை மிட்டாய் கடும் விலை உயர்வு..என்ன மகேந்திரா இது.
டிக்கெட் விலை ஏத்திட்டங்களம்
பொய் பேசுவது கருணாநிதியின் மகள் இது ரத்தத்தில் ஊரறிய சமாசாரம். உண்மையை பேச வாய்ப்பேயில்லை .மேலும்
-
பிரதமர் மோடி தமிழகம் வருகை மார்ச் 1ம் தேதிக்கு மாற்றம்
-
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; 5வது நாளாக முடங்கியது லோக்சபா
-
மஹா.,வில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
கல்வியாளர் ரூபிள் நகிக்கு சர்வதேச ஆசிரியர் விருது!
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்: ஐகோர்ட்