விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்: ஐகோர்ட்
சென்னை: வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
நடிகர்
விஜய் தனது நடிப்பில் வெளியான 'புலி' பட வருமானத்தில் ரூ. 15 கோடியை
கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை புகார் கூறியிருந்தது. இவ்வாறு வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக, வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது.
அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு இந்த தீர்ப்பு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நிபந்தனை
இந்த வழக்கில் விஜய் தரப்பு மேல்முறையீடு செய்ய ஐகோர்ட் நிபந்தனை அளித்துள்ளது. ''காலவரம்பை தவிர்த்து, எஞ்சிய அம்சங்கள் தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விஜய் முறையிடலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (71)
kjpkh - ,இந்தியா
06 பிப்,2026 - 15:45 Report Abuse
திரு செங்கோட்டையன் அவர்கள் எங்கிருந்தாலும் உடனே வந்து விஜய்க்கு முட்டுக் கொடுக்கவும். 0
0
Reply
karupanasamy - chennai,இந்தியா
06 பிப்,2026 - 15:40 Report Abuse
ஜோசப்பு திருடன்னு நீதிமன்றம் உரக்க சொல்லுது. ஜோசப்பு பிளாக் டிக்கெட் திருடன் 0
0
Reply
kjpkh - ,இந்தியா
06 பிப்,2026 - 15:40 Report Abuse
விஜய் போடும் வேசங்கள் ஒன்றொன்றாக கரைகிறது. கோடிக்கணக்கான காருக்கு முறைப்படி வரி செலுத்தவில்லை. திரைப்படத்தில் நடித்த வருமானத்தை முறையாக காட்டாமல் மறைத்தது ஏமாற்றியது. இவர் எப்படி தாவேக தூய சக்தி என்று சொல்கிறார். இவரோட கட்சி மக்களை ஏமாற்றும் சக்தி. என்னத்த சொல்ல. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
06 பிப்,2026 - 15:24 Report Abuse
1.5 கோடி பணம் பிசாத்து பணம் ஜோஷப் விஜய்க்கு.திரிசாவிற்கு கொட்டி கொடுக்க பணம் இருக்கும் போது அரசுக்கு செலுத்த மட்டும் மனமில்லை. வருமான வரி மேலால் நாடுகளில் மக்கள் ஏமாற்று வதில்லையய யேனென்றால் அரசு அதைய்ய னால திட்டங்களுக்கு செலவிடுகிறது என்று தெரியும். இஙகு யிருப்பவர்கள் ஏமாற்று வது எப்படி என்பதற்கு சி ஏ விற்கு பீஸாக கொடுக்கிறார்கள். 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
06 பிப்,2026 - 15:18 Report Abuse
ஊழல் உட்பட எல்லாவற்றிலும் திமுகவுக்கும் இவருக்கும் வித்த்யாஸம் இல்லை. 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
06 பிப்,2026 - 15:15 Report Abuse
இவர்தாண் ஆட்சிக்கு வந்து லஞ்சம் வாங்காமல் நேர்மையா ஆண்டு தமிழ்நாட்டை திருத்தப்போறார். 0
0
Reply
SaravanaKumar - ,இந்தியா
06 பிப்,2026 - 14:47 Report Abuse
Tax / penalty Tax delayed is Tax / penalty Tax denied .
Ten years of resisting tax due is permissible only for rich class indians like Vijay .
Not possible for commoners like us. 0
0
Reply
Anbuselvan - Bahrain,இந்தியா
06 பிப்,2026 - 14:35 Report Abuse
தூய சக்தி என பிம்பம் கட்டமைக்கிற நீங்களும் தீய சக்திதான்னு கோர்ட் சொல்லிடுத்தோ. பாவம் இப்போ உங்கள் வாக்கு சதவீதத்தில் ஒரு 2% குறைஞ்சுடுத்துன்னு கணக்குலே எழுதிக்கோங்க சார் 0
0
Reply
Marai Nayagan - Chennai,இந்தியா
06 பிப்,2026 - 14:03 Report Abuse
திமுக பி டீம் தலைவர் கமல் போல இந்த ஜேக்கப் விஜய்க்கு கொள்கை ஒன்றே..
.காசுக்காக எதையும் செய்வார். 0
0
Reply
Sun - ,
06 பிப்,2026 - 14:01 Report Abuse
அரசியல்ங்கிறது சாதாரண விசயம் இல்ல ப்ரோ ! கால் வக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வெடிக்கத் தான் செய்யும். அதை சமாளிக்க நிஜமான தெம்பு, தைரியம், திராணி வேணும்! சும்மா மேடையில காட்டுற வீரவசனம், டான்ஸ் எல்லாம் சினிமாவுக்குத்தான் சரியா வரும். நிஜ அரசியலுக்கு சரியா வராது. முதல்ல பனையூர் தூங்குமூஞ்சி பண்ணையாரா இல்லாம முழு நேர அரசியல்வாதியா களத்துக்கு வாங்க! ஜனநாயகன்,புலிக்கு வெடிச்சது எல்லாம் சாதாரண ஊசி வெடிதான்! இப்படி தூங்கிகிட்டே இருந்தா அடுத்து நிஜமான அரசியல் அணுகுண்டுதான் வெடிக்கும். அப்ப அற்ற குளத்து நீர் பறவைகள் செங்ஸ், ஆதவ், நிர்மல், ஆரோக்கியம் எல்லாம் வேறு குளத்துக்கு பறந்து விடும்! புஸ்ஸியை தவிர! இனியாவது மற்றவர்களிடம் ஐடியா கேளுங்கள்! முடிவை சுயமாக முடிவு எடுங்கள்! உங்களை சுற்றி ஏராளமான ஸ்லீப்பர் செல்கள், பல நூறு கோடிகள் சம்பாதித்த ஐம்பது வருடமாக இருந்த கட்சியையே மறந்துவிட்டு தோளில் துண்டை மாற்றியவர்கள்தான் உள்ளனர். இப்ப போட்டிருக்கும் துண்டையும் மாற்ற அவர்களுக்கு ரொம்ப நேரம் ஆகாது! 0
0
Reply
மேலும் 61 கருத்துக்கள்...
மேலும்
-
இஸ்லாமாபாதில் வழிபாட்டுத்தலத்தில் குண்டுவெடிப்பு; 25 பேர் உடல்சிதறி பலி
-
ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம்; ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பியது திமுக; நயினார் நாகேந்திரன் திடுக்
-
டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: ரிசர்வ் வங்கி பரிசீலனை
-
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி; நயினார் நாகேந்திரன்
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; புதிய ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பதற்றம்
-
கூட்டணியில் காங்கிரசை இழிவாக பேசும்முறை தொடர்வது நல்லதல்ல; மீண்டும் கொளுத்தி போட்ட மாணிக்கம் தாகூர்
Advertisement
Advertisement