அச்சுறுத்தும் வார்த்தைகளில் பேனர் வைத்த 14 பேர் கைது
கிருஷ்ணகிரி; பர்கூர் அடுத்த நேரலக்கோட்டையில் கடந்த, 5ல் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதை-யொட்டி அப்பகுதிகளில் பலர் பேனர்கள் வைத்தி-ருந்தனர்.
அதில், சிலவற்றில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான வாக்கியங்கள் இடம்-பெற்று இருந்தன. இது குறித்து வழக்கு பதிந்த பர்கூர் போலீசார், பேனர்களை அச்சடித்த பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் தேவராஜ், 26, நேரலக்கொட்டாயை சேர்ந்த ஜீவா, 19 மற்றும் 12 பேர் உட்பட மொத்தம், 14 பேரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டமிட்ட சதி? டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து குறித்து திமுக அரசு மீது நயினாருக்கு சந்தேகம்
-
பிரதமர் மோடியின் பயணம் மலேசியா- இந்தியா உறவுகளை வலுப்படுத்தும்; மத்திய அரசு
-
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரிதும் உதவும்; பியுஷ் கோயல்
-
காங்., எம்பி மனைவியின் பாக்., தொடர்பு குறித்து உயர்மட்ட விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
-
சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
Advertisement
Advertisement