சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
சேலம்: சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்புக்கு நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் வரும், 13ல் நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக அனுமதி கேட்டு, போலீசில் கடந்த, 3ல் கடிதம் வழங்கப்பட்டது. அதேபோல், மாநகர் போலீஸ் கமிஷனரிடம், கடந்த, 4ல் நிர்வாகிகள் மனு அளித்தனர். இந்த மனு குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.
இந்நிலையில், பிப்.,13ல் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
இதன்படி
* 3 மணி நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும்
* நண்பகல் 12 முதல் மதியம் 3 வரை நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
* 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
* போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* கர்ப்பணிகளுக்கு அனுமதி இல்லை.
* குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்பது போன்ற 51 கட்டுப்பாடுகளை போலீசார் விதித்து உள்ளனர்.
அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சினிமா நடிகன் நடிகை யாராக இருந்தாலும் அவர்களை நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும்போது சினிமா மோகம் உள்ள ஆண்கள் பெண்கள் கூட்டம் கூடுவது வழக்கம். தவெக ஜோசப் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூடுகிற கூட்டம் பிரபல கதாநாயகனாக திரைப்படங்களில் பார்த்த அவனை நேரில் பார்க்கும் ஆர்வம் காரணமாக கூடுகிற கும்பலில் உள்ளவர்கள் அனைவரும் தேர்தலில் அவனுடைய தவெக விசில் சின்னத்துக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
பசங்களா, பொண்ணுங்களை சந்தோசமா வைச்சுக்கனும் ...... பொண்ணுங்களா, பசங்களை டபுள் சந்தோசமா வைச்சுக்கனும் ..... விசிலடித்து இப்படி ஒரு மதம் மாற்றி கல்லூரி முதலாளி அறிவிப்பு .......வெட்கம் மானங்கெட்டவன்தான் இந்த கல்லூரிக்கு பெத்த மகன் மகளை படிக்க அனுப்புவான் .......ஆனால் இங்குள்ளவனுக்கு எவ்வளவு கேவலமாக பேசினாலும் சூடு சுரணை வராது .....
கிறிஸ்துவ மக்களிடேயே பிரபலமாக உள்ள மத போதகர்கள் வாயிலாக தங்களுடைய யுக்திகளை செயல்படுத்த விடியல் முடிவு செய்துள்ளதாம் ...அதன் துவக்கமாக கோவை மண்டலத்தில் ஊட்டியில் முதல் நிகழ்ச்சி ....அற்புத பெருவிழா நடத்தப்பட்டுள்ளதாம் .... சிறப்பு பிரார்த்தனையில் சி எஸ் ஐ போதகர்கள் உள்ளிட்ட கிறிஸ்துவ முக்கிய பிரமுகர்களும் அதில் பங்கேற்றார்களாம் ..இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊட்டி நகர தி மு க செயலரும் மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான ஜார்ஜ் ஏற்பாடு செய்திறந்தாராம் ..இதற்கு பெயர்தான் மத சார்பற்ற கூட்டணி ..
நடிகர் கட்சிக்கு பல்வேறு பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளை சேர்ந்த பாதிரியார்களும் களம் இறங்கி உள்ளார்களாம் ...புதிய கூட்டணிக்காக கிறிஸ்துவ மக்களை தயார் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்களாம் ....அதுவும் மத சார்பற்ற கூட்டணியாம் ...அதனால்தான் நடிகர் அவனது கொள்கைகளுக்கு மத சார்பற்ற கொள்கை என்று பெயர் வைத்தார்களாம் ....மேலும்
-
காங்., எம்பி மனைவியின் பாக்., தொடர்பு குறித்து உயர்மட்ட விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
-
மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: மோகன் பாகவத் வலியுறுத்தல்
-
திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்: திருமா திட்டவட்டம்
-
மே 3ம் தேதி நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
-
சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள் பகுதிக்காக