அம்மன் கோவிலில் நகை திருடிய இரண்டு பேர் கைது
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே டி.கொத்தனுார் கிராமத்தில், கிராம தேவதை பூதேவி கோவில் உள்ளது.
இங்கு கடந்த மாதம், 10ம் தேதி பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் கிடந்த, 4 கிராம் தங்கத்தாலியை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை பார்த்தபோது, கர்நாடக மாநிலம், கோலார் அருகே முனுபாகல் கிரா-மத்தை சேர்ந்த நாகராஜ், 30, மலவள்ளி கிரா-மத்தை சேர்ந்த ரவி, 25, ஆகியோர், அம்மன் நகையை திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டமிட்ட சதி? டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து குறித்து திமுக அரசு மீது நயினாருக்கு சந்தேகம்
-
பிரதமர் மோடியின் பயணம் மலேசியா- இந்தியா உறவுகளை வலுப்படுத்தும்; மத்திய அரசு
-
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரிதும் உதவும்; பியுஷ் கோயல்
-
காங்., எம்பி மனைவியின் பாக்., தொடர்பு குறித்து உயர்மட்ட விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
-
சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
Advertisement
Advertisement