முருகன் கோவில் தேரோட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில் வேலவன் குன்றுவேல் முருகன் கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூச பெருவிழா நடக்கும். அதன்படி கோவிலில் நேற்று முன்தினம், 64ம் ஆண்டு தைப்பூச பெரு-விழா நடந்தது.
இதையொட்டி நேற்று சுவாமிக்கு அபிஷேக, பூஜை நடந்தது. மாலையில் அலங்கரித்த வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் வீதி உலா வரும் தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், பாப்பிரெட்-டிப்பட்டி நகரில் செங்கல்பட்டி, அண்ணா நகர், போலீஸ் ஸ்டேஷன், நான்கு ரோடு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழி-யாக சென்று, பின் கோவிலை அடைந்தது. ஆயி-ரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டமிட்ட சதி? டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து குறித்து திமுக அரசு மீது நயினாருக்கு சந்தேகம்
-
பிரதமர் மோடியின் பயணம் மலேசியா- இந்தியா உறவுகளை வலுப்படுத்தும்; மத்திய அரசு
-
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரிதும் உதவும்; பியுஷ் கோயல்
-
காங்., எம்பி மனைவியின் பாக்., தொடர்பு குறித்து உயர்மட்ட விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
-
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
-
சேலத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
Advertisement
Advertisement