எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: '' எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொண்ட தேர்தல் கமிஷன், 58 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.அதே சமயம், 1.36 கோடி வாக்காளர்களின் பெயர்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி விளக்கம் கேட்டுள்ளது. இதில், பெற்றோர் பெயரில் எழுத்துப் பிழை அல்லது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான வயது வித்தியாசம் போன்ற காரணங்கள் அடங்கும்.
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு மற்றும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தரப்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி, விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குரூப் பி பிரிவு அதிகாரிகள் பெயரை மைக்ரோ அப்சர்வர்களாக பரிந்துரை செய்வதற்கு தாமதம் ஏற்படுத்தியது ஏன் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், 4 ம் தேதி நாங்கள் உத்தரவு போட்ட நிலையில், 7 ம் தேதி அதிகாலை 12 மணிக்கு இமெயிலில் பெயர் பட்டியலை அனுப்பியது ஏன் என்றார்.
மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி,'' குரூப் பி பிரிவு அதிகாரிகளை தேர்தல் கமிஷன் கேட்கவில்லை,'' என்றார்.
தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் தவான், வேண்டிய அலுவலர்கள் தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கு ஐந்து முறை கடிதம் எழுதினோம்,'' என விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, '' தேவையான உத்தரவையோ அல்லது வழிமுறைகளை நாங்கள் பிறப்பிப்போம். ஆனால், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதனை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும்,''எனத் தெரிவித்தார்.
லாயர் அல்ல, மம்தா ஒரு லையர்.
எவ்வளவுதான் மூக்கறுபட்டாலும், திரும்பத்திரும்ப தப்புகளையே செய்து கொண்டிருக்கும் செல்வி மம்முதா பேகம் பேனர்ஜி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்ரே, ரேவந்த் ரெட்டி, சித்தராமையா, டி.கே.சிவகுமார், மு.க. சுடாலின், உதயநிதி, ரகுபதி, ஆர்.எஸ்.பாரதி, தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி, பிரியங்கா வத்ரா, ப.சிதம்பரம், செல்வபெருந்தகை ஆகியோர் திருந்த வாய்ப்பில்லை. ஏன் என்றால் அவர்கள் வந்த வழி, அவர்கள் ஏற்றுக் கொண்ட தலைமை அப்படி வாய்ப்பில்லை மக்களே
மம்மு தாவின் அரசியல் வாழ்வு மறையும் சூரியன்.மனிதாபமில்லயா விக்கெட் லேடி.
இதை எல்லா மாணிங்க்களும் புரிந்து கொள்ள வேண்டும். திருட்டு தீ மு கா புரிந்து கொள்ளா வேண்டும். எப்பேர் பட்ட அடி. ஓட்டுக்காக கண்ட படி பேசி பெரும்பான்யோரை மனம் புண் படி பேசியதற்கு மனமார மன்னிப்பு கேங்க வேண்டும்.
குடும்ப ஊழல் கட்சிகள் எல்லாம் மண்ணை கவ்வும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.-
பிஹாரில் லாலு & FAMILY .
மஹாராஷ்டிராவில் பவார் & FAMILY.
WB ல் மம்தா & FAMILY
TN ல் ஸ்டாலின் & FAMILY
UP ல் அகிலேஷ் & FAMILY
SIR ZINDABAAD
WB ல் சுமார் 2 கோடி போலி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படும் என ESTIMATE செய்துள்ளார்கள்.
அது உண்மையானால் TMC க்கு 50 சீட்டுக்கள் கூட கிடைக்காது.
மம்தா பானர்ஜி தன் சொந்த தொகுதியிலேயே தோற்றாலும் ஆச்சர்யம் இல்லை
மம்தா பானர்ஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் மேற்கு வங்கத்தில் இனி நீண்ட காலம் நீடிக்க முடியாது, ஏனெனில் எஸ்.ஐ.ஆர். திட்டத்தின் மூலம், திரிணாமுல் காங்கிரஸின் வாக்காளர்களாக இருந்த சட்டவிரோத வங்கதேச மற்றும் ரோஹிங்கியா கள்ளக் குடியேறிகளில் 50% சதவீதத்திற்கும் அதிகமானோரை மத்திய அரசு அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பிவிட்டது. மம்தா பானர்ஜி தான் சொல்வதுதான் சட்டமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இவரைப் போலவே தான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று தன்னை அறிவித்து, அவசரநிலையை அமல்படுத்திய இந்திரா காந்தியை விட இவர் மோசமானவராக மாறி வருகிறார். நாட்டின் நலன் கருதி, மம்தாவை உடனடியாக மேற்கு வங்க முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.
தடை போடுவதற்கு சுப்ரிம் கோர்டுக்கு உண்மையில் அதிகாரம் கிடையாது.
தீதி அக்கா, நம்ப ஸ்டாலின் இருக்கும் வரை, சிங்க்விக்களுக்கும், சிபல்களுக்கும் கொண்டாட்டம் தான்...
இன்னைக்குதான் நீ ஒரு உருப்படியான கருத்தை பதிவிட்டு இருக்கிற...
மம்மூதாவுக்கு இப்போ புரிஞ்சிருக்கும். முன்பே கூட புரிஞ்சி தான் இருக்கும். கல் எறிவோம் மாங்காய் விழுந்தாலும் சரி. கல் விழுந்தாலும் சரி.
2008 ல் டாடா மோட்டார்ஸ் பாக்டரியை அமைக்க விடாமல் சிங்கூரில் இருந்து வெளியேற்றிய பிறகு எந்த கம்பெனியும் அங்க போகலை. பொருளாதாரமும் படுத்துட்டு. இன்னமும் இந்த அம்மா அரை பைத்தியம் வேலையை பண்ணிண்டிருக்கு. மாநில நலம் என்பது அது மண்டையிலேயே இல்லை.மேலும்
-
சமூக வலைதளங்களில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு: தவறாக பயன்படுத்தினால் இனி சட்ட நடவடிக்கை பாயும் வரும்
-
இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேச்சு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்
-
இலங்கை வீரர் ஹசரங்கா விலகல்
-
டில்லியில் ஏ.ஐ., உச்சி மாநாடு; ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் கிடுகிடு உயர்வு
-
நமீபியாவை வென்றது நெதர்லாந்து
-
10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்