உதவித்தொகை உயர்த்த மாற்று திறனாளிகள் மறியல்
கோவை, மாதாந்திர உதவி தொகையை உயர்த்த கோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் செய்த 38 மாற்று திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ”ஒடிசா, திரிபுரா, புதுச்சேரி, தெலுங்கானா, டெல்லி மாநிலங்களில் மாற்று திறனாளிகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 2,000 மட்டுமே தரப்படுகிறது. இது வாழ்வதற்கு போதுமானதாக இல்லை. உயர்த்தி வழங்க வேண்டும்” என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மும்பையின் புதிய மேயராக தேர்வானார் ரிது தாவ்டே; பாஜவினர் கொண்டாட்டம்
-
கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பதை ராகுலும், ஸ்டாலினும் முடிவு செய்வர்: செல்வபெருந்தகை
-
விவசாயிகளைக் கண்ணீரில் மிதக்கவிடும் திமுக; தினமலர் இணையதளம் செய்தியை மேற்கோள் காட்டிய நயினார்!
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: கிரண் ரிஜிஜூ திடுக்கிடும் தகவல்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
-
தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement