சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு வாலிபர் கைது
சிவகங்கை: இளையான்குடி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, ராஜாவை 27, போலீசார் கைது செய்தனர்.
சாலைக்கிராமம் பகுதியில் சிறுமிகளுக்கு இளைஞர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் சென்றது. விசாரணையில் அக்கிராமத்தை சேர்ந்த 3 க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது.
குழந்தைகள் பாதுகாப்பு மேற்பார்வையாளர் சரவணன் புகாரில், சாலைக்கிராமம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கிருஷ்ணன், அக்கிராமத்தை சேர்ந்த ராஜாவை கைது செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளிருக்கு ரூ.5,000 வழங்கி கூட்டணி கட்சிகளுக்கு 'செக்'
-
பா.ஜ.,வின் ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கம்; செய்ய வேண்டியதை பட்டியலிட்ட தலைமை
-
மயிலம் கல்லுாரியில் இலவச லேப்டாப் வழங்கல்
-
கட்சி என்ற பெயரில் 'வாட்ஸ் ஆப்' குழு நடத்தி வருகிறார் விஜய்: அ.தி.மு.க.,
-
விருதையில் ஆர்ப்பாட்டம்
-
'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நிறுவன சொத்தல்ல' உச்ச நீதிமன்றத்தின் கறார் தீர்ப்பு
Advertisement
Advertisement