விருதையில் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றிய அலுவலக வாசலில், தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், தம்பிதுரை தலைமை தாங்கினர். ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், நிர்வாகிகள் அருண், மணிவண்ணன், தங்கராசு முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில மகளிரணி செயலாளர் தமிழரசி, பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் மணிகண்டன், அன்புஜோதி, அ.ம.மு.க., சீனிவாசன், த.மா.கா., அசோக்குமார், ஐ.ஜே.கே., பார்த்தசாரதி உட்பட தே.ஜ., கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு
-
தேர்தலுக்குப் பிறகும் வங்கதேசத்தில் ஓயாத வன்முறை; ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்
-
ஹைதராபாத்தில் 'கடவுளின் தேசம்'
-
தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் காங்.,க்கு சாதகம்: ராகுல் மகிழ்ச்சி
-
தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து வாருங்கள்; பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
-
பட்டா பெயர் திருத்தம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்; விஏஓ கைது
Advertisement
Advertisement