ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் இல்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
புதுடில்லி: ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை லோக்சபாவில் மத்திய அரசு கொண்டு வராது என பார்லி விவகாரத்துறை அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மீதும், மத்திய அரசு மீதும் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகக் கூறி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, எம்.பி., பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான நோட்டீசை, பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே வழங்கி உள்ளார். அவர் எம்.பி., பதவியிலிருந்து நீக்குவது மட்டுமின்றி, வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
இது ஏற்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. ராகுலுக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரும் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதாக பார்லி விவகாரத்துறை அமைச்சர் ரிஜிஜு தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த விஷயத்தை அவையின் சிறப்புரிமைக் குழு, நெறிமுறைக் குழுவிற்கு அனுப்புவதா அல்லது நேரடியாக லோக்சபாவுக்கு கொண்டுவருவதா என்பது குறித்து சபாநாயகரிடம் ஆலோசிக்கப்படும்.
இது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை அவைக்கு மத்திய அரசு கொண்டு வராது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (17)
Chandru - ,இந்தியா
13 பிப்,2026 - 20:07 Report Abuse
Rahul rajeev is like a JOKER 0
0
Reply
V S Venkataramani - ,இந்தியா
13 பிப்,2026 - 16:35 Report Abuse
Good decision. Ignore 0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
13 பிப்,2026 - 15:08 Report Abuse
சீரியஸாக எடுத்து கொள்ளாமல் ஆட்சி செய்வதே ஒரு சிறப்பு தான் 0
0
Reply
Sun - ,
13 பிப்,2026 - 15:06 Report Abuse
நீங்க பாட்டுக்கு ராகுல் விசயத்தில ரொம்ப ஓவர் ஆக்சன் பண்ணீராதிங்க. இப்படி ஒரு திறமையான எதிர்கட்சி தலைவர் பி.ஜே.பிக்கு இனி கிடைப்பாரா? மறுபடியும் 2029 ல் பா.ஜ.கவை ஜெயிக்க வைக்க மோடி, அமித்ஷா இவர்களை விட ராகுல் எதிர்கட்சி தலைவரா நீடிப்பது ரொம்ப முக்கியம் ரிஜ்ஜீ. இத மனசுல வச்சுக்கிட்டு செயல் படுங்க! 0
0
Reply
Saai Sundharamurthy AVK - ,
13 பிப்,2026 - 14:51 Report Abuse
பாஜகவுக்கு ராகுல்காந்தி தான் துருப்பு சீட்டு....! 0
0
Reply
ஆரூர் ரங் - ,
13 பிப்,2026 - 14:35 Report Abuse
பொன்முட்டையிடும் வாத்தை யாரும் தூக்கியெறிய மாட்டார்கள். என்னயிருந்தாலும் மும்முறை தாமரை ஆட்சி மலர முக்கிய காரணமான அவருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். 0
0
Reply
Venugopal S - ,
13 பிப்,2026 - 14:22 Report Abuse
ராகுல் ஒருவரைக் கண்டு பாராளுமன்றத்தில் மொத்த பாஜகவும் மிரண்டு போய் உள்ளது! 0
0
Anand - chennai,இந்தியா
13 பிப்,2026 - 17:12Report Abuse
வெறிபிடித்தவனை கண்டால் மிரளத்தான் செய்யும். 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
13 பிப்,2026 - 17:17Report Abuse
பைத்தியத்துக்கு பயந்து நடப்பது நடக்குறவங்களுக்கு நல்லது. பைத்தியத்துக்கு முட்டு குடுக்குறவங்களை பார்த்து தூரமா போவது நல்லது. துஷ்டனைக் கண்டா தூர ஒரு அடி ன்னு சொலவடையே இருக்கு. 0
0
vivek - ,
13 பிப்,2026 - 18:19Report Abuse
வேஸ்ட் பிசு 0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
13 பிப்,2026 - 20:55Report Abuse
ராகுல் இருக்கும் வரை பிஜேபி வெற்றி உறுதி 0
0
Reply
Godfather_Senior - Mumbai,இந்தியா
13 பிப்,2026 - 14:01 Report Abuse
If the SC is honestly taking up the citizenship issue of RaGa and if the EC follows it up with expelling him from the LS, then there is no need at all to take up the issue at the first place. It is all because of our own legal tem that is rotten to the core, which never intend to give any clear verdict on so many pending cases against this VVVVVVIP joker. RaGa is a repeat offender and still on bail and bail only in so many cases that are pending for years and decades. 0
0
Venkatesan Srinivasan - Hosur,இந்தியா
13 பிப்,2026 - 17:35Report Abuse
It is good to remember, citizenship issue is with Sonia and Priyanka also. Now Priyanka is projected as another face in Khan - Cross. So BJP should have action plan to approach the upcoming challenges from the "Ghandy" family. So long as the Khan - Cross is under the clutches of "Ghandy s", BJP is sure to win another few terms. 0
0
Reply
Godfather_Senior - Mumbai,இந்தியா
13 பிப்,2026 - 13:57 Report Abuse
BJPs main vote catching star campaigner is RaGa How can they remove him from the Parliament? 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
13 பிப்,2026 - 13:09 Report Abuse
பி ஜே பி ராகுல் விஷயத்துல சண்டிக்குதிரைன்னு பேர் வாங்கியிருக்கு. இப்போ இந்த முடிவு நல்ல அப்ரோச் ஆக தெரியவில்லை. மிக மிக மென்மையான போக்கு அதிகரிப்பது ராகுலின் முரட்டு தனத்தை தண்ணி ஊத்தி வளக்குற மாதிரி இருக்கு. கோர்ட்டில் குட்டுகள் வாங்கிய பிறகும் ராகுல் தன்னை திருத்திக் கொள்ள வில்லை. 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
மகளிருக்கு ரூ.5,000 வழங்கி கூட்டணி கட்சிகளுக்கு 'செக்'
-
பா.ஜ.,வின் ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கம்; செய்ய வேண்டியதை பட்டியலிட்ட தலைமை
-
மயிலம் கல்லுாரியில் இலவச லேப்டாப் வழங்கல்
-
கட்சி என்ற பெயரில் 'வாட்ஸ் ஆப்' குழு நடத்தி வருகிறார் விஜய்: அ.தி.மு.க.,
-
விருதையில் ஆர்ப்பாட்டம்
-
'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நிறுவன சொத்தல்ல' உச்ச நீதிமன்றத்தின் கறார் தீர்ப்பு
Advertisement
Advertisement