சிவராத்திரி விழா ஒளிபரப்பு ஈஷா யோக மையம் அழைப்பு
திருப்பூர்: கோவை, வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், நாளை, இவ்விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். மாலை, 6:00 மணி முதல் மறுநாள் காலை, 6:00 மணி வரை, நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, அன்னதானம், குடிநீர் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும், ஆதியோகி ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.
சிவராத்திரி விழாவில் பங்கேற்று பயன்பெறலாம் என, திருப்பூர் ஈஷா யோக மையம் அழைப்பு விடுத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேச தேர்தலில் அப்பட்டமான விதிமீறல்; ஷேக் ஹசீனா மீண்டும் புகார்
-
ஏ.ஐ., அச்சத்தால் சரிந்த ஐ.டி., பங்குகள்: ஒரே வாரத்தில் ரூ.3 லட்சம் கோடி 'அவுட்'
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: திசை தெரியா நிலை வரக்கூடும்
-
தள்ளுபடி விலையில் தங்கம்; தேவை குறைந்ததே காரணம்
-
தங்க பத்திர முதலீடு 353% லாபம்
-
ரூ.1 லட்சம் கோடியை நிர்வகிக்கும் ஹெச்.டி.எப்.சி., பிளெக்ஸி-கேப் பண்டு
Advertisement
Advertisement