தீ தடுப்பு பயிற்சி

பழநி: பழநி தீயணைப்பு நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் அணைக்கும் முறைகள், தீ விபத்தில் சிக்குபவரை காப்பாற்றும் முறைகள் தீத் தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்று விக்கப்பட்டது.

Advertisement