அரசு கல்லுாரி முதுகலை மாணவர்கள் போராட்டம்
விருத்தாசலம்: அரசு கல்லுாரி முதுகலை மாணவர்கள் இலவச லேப்டாப் வழங்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில் படிக்கும் இளங்கலை மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இந்நிலையில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், முதுகலை படிக்கும் மாணவர்கள், தங்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என கூறி, நேற்று காலை 11:00 மணியளவில் கல்லுாரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பள்ளி, இளங்கலை படிக்கும் போது தங்களுக்கு இலவச லேப்டாப் அரசு வழங்கவில்லை.
அதனால், தங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால், காலை 11:30 மணிக்கு மாணவர்களாகவே கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி-20 உலக கோப்பை: இந்தியா பேட்டிங்
-
மாலத்தீவு கட்டமைப்புக்கு வலுவான ஆதரவு: மீண்டும் உறுதி அளித்தது இந்தியா
-
50 சதவீத ஓட்டுக்களை பெற வேண்டும்: பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் இலக்கு
-
சீனாவுடன் ரகசிய தொடர்பு: ஆட்சிக்கு வந்து 4 மாதங்களில் பெரு நாட்டின் அதிபர் பதவி நீக்கம்
-
புனேவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் 11 பேர் கைது
-
ஏஐ துறையில் இந்தியா காட்டும் மகத்தான நம்பிக்கை: பிரிட்டன் முன்னாள் பிரதமர் பாராட்டு
Advertisement
Advertisement