ஆட்சியில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது; கூட்டணி குறித்த கேள்விக்கு பிரேமலதா கூலாக பதில்
சென்னை: கூட்டணி குறித்த கேள்விக்கு, '' "பி கூல், நோ டென்ஷன்" (Be Cool, No Tension) உரிய நேரத்தில் அறிவிப்போம். ஆட்சியில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது'' என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பிரேமலதா கறியதாவது: தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கிறது. திமுக பட்ஜெட்டில் அறிவித்த எல்லா அறிவிப்புகளும் உடனடியாக செயல்படுத்த முடியுமா? அல்லது தேர்தல் முடிந்து வரும் ஆட்சியில் செயல்பாட்டு கொண்டு வர முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், தமிழகத்திற்கும், மக்களுக்கும் நல்லது நடக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிட்டு அதனை செயல்படுத்தும் அரசாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். "பி கூல், நோ டென்ஷன்" (Be Cool, No Tension). காத்திருங்கள் விரைவில் அறிவிப்போம். ஆட்சியில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது. இது தமிழகத்திற்கும், மக்களுக்கும் நல்ல வாய்ப்பாக மாற்றமாக இருக்கும். வரும் ஆட்சி, மக்களே தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. எனவே மக்கள் தான் அதற்கான எஜமானர்கள். தேர்தல் முடிவுகள் வரட்டும். உண்மையில் அப்படி ஒரு சுழல் வருகிறதா என்று நாம் பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஈஷா யோகா மையத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரிடம் மரியாதை நிமித்தமாக பேசினேன். பிரதமர் தமிழகம் வருகை நல்லது தான். அதனால் தமிழகத்திற்கு நல்லது நடந்தால் முதலில் வரவேற்போம். அவர் வருவது தப்பு ஒன்னும் கிடையாது. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் தமிழகம் சிறப்பாக வர வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.
இன்னும் களத்திலேயே இறங்கவில்லை. அதற்குள் அமைச்சரவை வரை போய்விட்டார்
கனவு தான் பாமக மாதிரி
ஆட்சியில் பங்குபெற்று தனியாவர்தனம் பண்ணி ஊழல் செய்து மாட்டிக்கொண்டால் திமுகவை சிக்கவைத்துவிட்டு தப்பி ஓடும் மனப்பான்மை உள்ளவர்களே ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முன்வைக்கிறார்கள் என்பது ஆறறிவு படைத்த மனிதனுக்கு தெரிந்த விஷயம்தானே?
என்னிடம் அமித் ஷா மற்றும் ஸ்டாலினும் சொன்னார்கள் உங்களுக்கு கிம் பதவி கொடுக்கலாம் என்று
நீங்களே ஒரு செல்லாக்காசு பங்கு எப்படி பெற முடியும். எங்கள் தலைவர் விஜயகாந்த் இருந்திருந்தால் முடியும்.
Are you not ashamed of what are you upto? So it is only seats and Rajya sabha MP that matter for you -in other words selfish motive. Knowing fully well that dmk is a party that is to be uprooted from TN you are still expecting to join with them.
இந்த கட்சியை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்....
70 ஆண்டு வரலாறு காங்கிரஸ் ஆட்சி சாதனை... தமிழகத்தில் கூட்டணி தேர்தல் வெற்றிக்கு மட்டும் ஆட்சி கொள்ளைக்கார கும்பல் மட்டும் கொள்ளை அடிப்பதற்ககே .... யாரும் உரிமை கோரா விடமாட்டோம் ..தமிழகம் சாதிக்க காமராசர், எம்ஜியார் 50 ஆண்டு ஆரம்பகால ஆட்சி.. நல்ல நல்லவேளை பிழைத்துக் கொண்டோம் திமுகவால் தொடர்ந்து அவர்கள் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் ஐந்து ஆண்டுகளில் வீட்டுக்கு அனுப்ப பட்டார்கள்.. காமராசர் கல்வி கொடுத்து எம்ஜியார் சத்து உணவு ஊட்டி ஏழைகளை படிக்க வைத்தார். இவர்கள் இடையில் கொள்ளையடித்து சேர்த்த பணம் மட்டும் மக்களுக்கு பயன் படுத்தி இருந்தால் தமிழகம் எங்கோ போய் இருக்கும்.. மக்களும் வளர்சி கண்டு உலக பொருளாதார வளர்ச்சி நிச்சயம் அடைந்து இருக்கும்
டாஸ்மாக் மாடல் திமுக முதலை குடும்பம் மற்றும் மிச நரி கூட்டம் உதய் நிதி யையும் முதலை ஆக்க செய்யும் நரி வேலையே ஜேக்கப் விஜய்யின் தவெக என்ற திராவிட பி டீம். திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை ஆறு சதவிகிதம் பிரித்து உதையை முதல்வர் ஆக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் தேர்தல் படம். அவர்களின் மத, போதை மற்றும் சீரழிக்கும் சினிமா வியாபாரம் தேர்தலுக்குபின் தொடரும்... புரிந்தவன் பிஸ்தா
தொகுதியும் கொடுத்தார்கள் தொகையும் கொடுத்தார்கள் எம்பியும் கொடுத்தார்கள் மந்திரியும் கொடுத்தார்கள் .
பகுத்தறிவு போலி திராவிடம் பேசும் தமிழ்நாட்டில் சமாதி அரசியல் பெருகி விட்டது. ஒவ்வருவரும் ஒரு சமாதியை உருவாக்கி, வருடத்திற்கு ஒரு முறை ஓசி சோறு போட்டு தேர்தல் நேரத்தில் ஒவ்வரு தொகுதிக்கும் 40 கோடி செலவு தொகை வாங்கி கொண்டு அதோடு வேட்பாளரிடமும் பணம் பறித்து நடக்கும் கூத்து வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
5 வருடத்தில் மாநில மற்றும் மத்திய தேர்தல்கள் இரண்டு நடக்கிறது. 5 தொகுதி என்று வைத்தால் கூட 400 கோடி வரி இல்லாத கருப்பு பணம் உறுதி. தமிழ்நாடு முன்னோடி என்று சொல்லுவது இந்த விதத்தில் தான் போல..
பாஜக ஆளும் இருபத்தி ஒரு மாநிலத்திலும் 400 கோடி வரி இல்லாத கருப்பு பணம் என்றால் மொத்தம் எட்டாயிரம் கோடி இது ஒரு மஹா கொள்ளை.இந்தியா வளர்ச்சி அடைகிறதோ இல்லையோ பாஜக ஓகோ தான்.மேலும்
-
தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார்; அரசியல் கட்சிகளுடன் பிப்.26ல் ஆலோசனை
-
ஆன்லைன் ஏலச் செயலி மூலம் பண மோசடி: நடிகர் ஜெயசூர்யாவின் ரூ.39 லட்சம் சொத்துக்கள் முடக்கம்
-
ஏஐ மாநாட்டில் சீன ரோபோ காட்சிபடுத்திய பல்கலைக்கு சிக்கல்
-
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்
-
மிரள வைத்த மயானக் கொள்ளை