தேர்தலுக்கு பின்னரே ஆட்சியில் பங்கு
தேர்தல் முடிவுக்கு பின், என்ன நடக்க போகிறது என்பதை இப்போதே கணிக்க முடியாது. காங்., கட்சியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லத்தான் செய்வர்.
கூட்டணியில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது, அனைத்து கட்சியினரின் விருப்பமாக இருக்கலாம். அதே நேரம் வெற்றி பெற்ற பின் தான் ஆட்சியில் பங்கு வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடலோரப் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சி தேவை; ராஜ்நாத் சிங்
-
ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்... சென்னையில் பரபரப்பு
-
பணி நியமனத்தில் முறைகேடு; அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
-
பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை; அதிமுக, பாஜ புறக்கணிப்பு
-
தங்கம் விலை இன்றைய நிலவரம்; சவரனுக்கு ரூ.640 குறைவு
-
தேர்தல் களம் சூடுபிடித்து; திமுகவில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்
Advertisement
Advertisement