சாலைப்பணிக்கு பூமி பூஜை
அவிநாசி அருகே கருமாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 3வது வார்டு எஸ்.பி. காலனியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடந்தது. அவிநாசி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற உள்ள பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார்.
ஊராட்சி முன்னாள் தலைவர் பூங்கொடி, பொறுப்பாளர்கள் மனோகரன், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனிவரும் ஆண்டுகளில் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
-
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்
Advertisement
Advertisement